இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
திருப்போரூர் துப்பாக்கிச்சூடு சம்பவம்.

கோவில் நிலத்தை காப்பாற்றவே எம்.எல்.ஏ. இதயவர்மன் அந்த இடத்திற்கு சென்றார்

- ஆர்.எஸ்.பாரதி

#RSBharathi | #DMK | #IdhayavarmanMLA | #Thirupporur July 13, 2020 at 10:07PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
“இணையதள அவதூறு தந்திரங்களை உணர்ந்து கழகத்தினர் கருத்து சொல்ல வேண்டும்” திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு வேண்டுகோள்!

#KNNehru | #DMK | #SlanderTricks https://t.co/nIwX2thIDq July 15, 2020 at 01:50PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
சமூகநீதி மற்றும் பன்முகத்தன்மைக்கு எதிரான புதிய கல்விக்கொள்கையை அதிமுக அரசு எதிர்க்காதது ஏன்?

தாய்மொழி வளரவும், ஆங்கிலம் கற்று உலகளவில் தமிழகம் சாதிக்கவும் காரணமான பேரறிஞர் அண்ணாவின் இருமொழிக் கொள்கையைப் பலி கொடுக்கத் திட்டமா?

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி. @mkstalin | #DMK July 31, 2020 at 09:10PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் திமுக எம்எல்ஏ கு.க.செல்வம் பாஜகவில் இணைந்தார்

கு.க.செல்வம், திமுகவின் தலைமை நிலைய செயலாளராகவும், ஆயிரம் விளக்கு தொகுதி எம்எல்ஏவாகவும் இருக்கிறார்.
#BJP | #KuKaSelvam | #DMK https://t.co/OgN07bxUAG August 04, 2020 at 05:50PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | விமான நிலையத்தில் கனிமொழிக்கு நடந்த சம்பவம் தொடர்பாக உரிய இடத்தில் புகாரளிப்போம்

அந்தந்த மாநில மொழி தெரிந்தவர்களையே விமான நிலையங்களில் பணியமர்த்த வேண்டும்

- தயாநிதி மாறன் எம்.பி.

#DayanidhiMaran | #DMK August 10, 2020 at 12:40PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
நான் இந்தி படிக்காமல் போனதற்கு திமுகதான் காரணம். தமிழக மக்களை இந்தி படிக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டு, அவர்கள் வீட்டில் எல்லோரையும் இந்தி படிக்க வைக்கிறார்கள்

- தமிழருவி மணியன்.

#TamilruviManiyan | #DMK | #Hindi | #Language | #Kanimozhi https://t.co/NIrp33PYlF August 13, 2020 at 08:46PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
ஸ்விக்கி நிறுவன ஊழியர்களின் ஊதியக்குறைப்புப் பிரச்னைக்கு, தமிழக முதல்வர் நேரடியாகத் தலையிட்டு தீர்வு காணவேண்டும்

- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல். @mkstalin

#DMK | #MKStalin | #SwiggyStrike #EdappadiPalaniswami | #Swiggy August 20, 2020 at 08:30PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | தி.மு.க எம்.எல்.ஏக்களுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீஸ் ரத்து!

தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீஸை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

#DMK | #Chennai | #HighCourt #DMKMLAs | #TNGovt August 25, 2020 at 11:15AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
'நீட் தேர்வு நம் கை மீறி போய்விட்டது'

நீட் பாதிப்புக்கு சிதம்பரத்தின் மனைவி நளினி தான் காரணம்

ஸ்டாலின் அரசியல் நாடகம் செய்கிறார்; மக்கள் அதனை தெரிந்து கொள்வார்கள்

- அமைச்சர் செல்லூர் ராஜூ

#NEET | #DMK | #Congress | #ADMK | #Sellurkraju August 28, 2020 at 12:37PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | தஞ்சாவூர் ஆய்வுக்கூட்டத்தில் முதல்வர் பழனிச்சாமியிடம் 3 திமுக எம்எல்ஏக்கள் மனு கொடுத்தனர்

கோவி செழியன், அன்பு, துரை சந்திரசேகர் ஆகியோர் நேரில் மனு அளித்தனர்.

#EdappadiPalanisamy | #MLA | #DMK August 28, 2020 at 04:35PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | வரும் 9ஆம் தேதி மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்குழு.

திமுக பொதுச்செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர்.பாலும் தேர்வு செய்யப்படவுள்ளதாக தகவல்

#DMKGeneralCouncilMeeting | #DMK https://t.co/OfihmzfCs9 September 01, 2020 at 12:25PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | தி.மு.க.வின் பொதுச்செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர்.பாலுவும் போட்டியின்றி தேர்வு.

#DMK | #TRBaalu | #Duraimurugan September 03, 2020 at 08:47PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#JUSTIN | "தமிழை வளர்ப்பதற்கு டி-ஷர்ட் போடவில்லை; இந்தி திணிப்பை எதிர்ப்பதற்கே டி ஷர்ட் போட்டோம்"

- உதயநிதி ஸ்டாலின்

#UdhayanidhiStalin | #DMK | #HindiImposition | @Udhaystalin https://t.co/7NvIQwlN5O September 08, 2020 at 11:16AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
திமுக உட்கட்சி தேர்தலை நடத்துவதற்கு கால அவகாசம் நீட்டிக்கப்படுகிறது

2020 இறுதிக்குள் திமுக உட்கட்சி தேர்தல் நடத்த முடிவு

அதுவரை தற்போதுள்ள நிர்வாகிகளே பொறுப்பில் நீடிப்பார்கள்

- திமுக பொதுக்குழு #DMK September 09, 2020 at 11:48AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
திமுக துணைப்பொதுச்செயலாளர்களாக ஆ ராசா, பொன்முடி நியமனம்

ஏற்கனவே ஐ பெரியசாமி, அந்தியூர் செல்வராஜ், சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகிய 3 பேர் திமுக துணைப்பொதுச்செயலாளர்களாக இருக்கிறார்கள் #DMK September 09, 2020 at 11:51AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | சட்டமன்ற கூட்டத்தில் இருந்து தி.மு.க. வெளிநடப்பு

புதிய கல்வி கொள்கை குறித்து தீர்மானம் நிறைவேற்றாததைக் கண்டித்து வெளிநடப்பு

புதிய கல்விக் கொள்கை குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளது

- முதல்வர் பதில்.

#NewEducationPolicy2020 | #DMK https://t.co/rE6xhCBmxJ September 16, 2020 at 12:58PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | திருச்சி இனாம்குளத்தூரில் காவி பெயிண்ட் ஊற்றி பெரியார் சிலை அவமதிப்பு

- திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்

பெரியார் ஒரு இயக்கத்தின் தலைவர் அல்ல., தமிழ் இனத்தின் தலைவர் - ஸ்டாலின்

#PeriyarStatue | #DMK | #MKStalin | #RSS https://t.co/Cyj0SI7Pzk September 27, 2020 at 11:11AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
வேளாண் மசோதாக்களை ரத்து செய்யக்கோரி திமுக தலைமையில் தமிழகம் முழுவதும் போராட்டம்.

இடம்: சென்னை வள்ளுவர் கோட்டம்.

#FarmersProtest | #FarmBills2020 | #DMK https://t.co/IREluunCUA September 28, 2020 at 11:33AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
தமிழைத் தேசிய மொழியாக்க கோரிக்கை வைக்குமா தமிழக பாஜக?

தமிழ்க் கடவுளாக கொண்டாடப்படும் முருகனுக்கு யாத்திரை நடத்தவேண்டும் என்று அனுமதி கேட்கும் தமிழக பாஜக, அது போலவே தமிழைத் தேசிய மொழியாக்கவும் கோரிக்கை வைக்குமா?

- திமுக எம்.பி. கனிமொழி

#DMK | #திமுக | @KanimozhiDMK https://t.co/MMqtwHlm5v November 04, 2020 at 01:11PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | திருக்குவளையில் கைது செய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் அனைவரும் விடுதலை

#UdhayanithiStalin | #DMK https://t.co/X4fDIGgJIL November 20, 2020 at 06:38PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)