இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
மோடியுடனான அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் பங்கேற்பு

அனைத்துக் கட்சி கூட்டத்தில் அதிமுக சார்பில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் பங்கேற்கிறார்

#Modi #Admk #OPS #Dmk #MKStalin June 19, 2020 at 12:33PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
சென்னை | விருகம்பாக்கம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. VN.ரவியின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக அனுமதியின்றி பேனர் வைத்த அதிமுகவை சேர்ந்த கணேஷ், ரமேஷ் ஆகியோர் மீது பேனர் தடை சட்டத்தின் கீழ் விருகம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு.

#Banners | #ADMK | #Chennai July 07, 2020 at 12:10PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | அதிமுகவில் இருந்து நாகர்கோவில் தொகுதி முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் நீக்கம்

கட்சி விதிகளை மீறி நடந்து கொண்டதால் நாஞ்சில் முருகேசன் நீக்கம்

- ஓபிஎஸ், ஈபிஎஸ்

#ADMK | #OPS | #EPS July 27, 2020 at 08:50PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
'நீட் தேர்வு நம் கை மீறி போய்விட்டது'

நீட் பாதிப்புக்கு சிதம்பரத்தின் மனைவி நளினி தான் காரணம்

ஸ்டாலின் அரசியல் நாடகம் செய்கிறார்; மக்கள் அதனை தெரிந்து கொள்வார்கள்

- அமைச்சர் செல்லூர் ராஜூ

#NEET | #DMK | #Congress | #ADMK | #Sellurkraju August 28, 2020 at 12:37PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | அதிமுகவை வழிநடத்த 11 பேர் கொண்ட வழிகாட்டு குழு அமைப்பு

- இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி | #ADMK October 07, 2020 at 09:58AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)