இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
அரசு விழாக்களுக்கு, ஆய்வுக்கூட்டங்களுக்கு திமுக எம்.பி., எம்எல்ஏக்களை அழைக்க வேண்டும்.

மக்கள் பிரதிநிதிகளை அவமதிக்கும் போக்கை முதல்வர் மற்றும் அதிமுக அமைச்சர்கள் கைவிட வேண்டும்

- மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

#TNGovt | #DMKMPs | @CMOTamilNadu | @mkstalin August 21, 2020 at 02:44PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | தி.மு.க எம்.எல்.ஏக்களுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீஸ் ரத்து!

தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீஸை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

#DMK | #Chennai | #HighCourt #DMKMLAs | #TNGovt August 25, 2020 at 11:15AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | கொரோனா விதிமுறைகள், கட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்கான தண்டனையை கடுமையாக்க புதிய சட்டம்.

விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்க புதிய தொற்று நோய் பரப்புதல் தடுப்பில் அவசரச் சட்டம்

- தமிழக அரசு முடிவு

#COVID19 | #TNGovt August 25, 2020 at 04:24PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | நடப்பாண்டுக்கான நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசுக்கு தமிழ்நாடு சுகாதாரத்துறை கோரிக்கை.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தனுக்கு, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் கடிதம்.

#NEET | #NEET2020 | #TNGovt August 26, 2020 at 09:31PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | தமிழக அரசு அறிவித்த பி.இ அரியர்ஸ் மாணவர்களின் தேர்ச்சி முடிவை, அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்கழகம் ஏற்க மறுப்பு.

#TNGovt | #ArrearExams https://t.co/U5kwcBdNGH September 04, 2020 at 03:39PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | தமிழகத்தில் 12 ஐ.பி.எஸ். அதிகாரிகள் அதிரடி மாற்றம்.

#TNGovt | #IPStransfer https://t.co/5knQPSmNgP September 05, 2020 at 02:16PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | தமிழகத்தில் 12 ஐ.பி.எஸ். அதிகாரிகள் அதிரடி மாற்றம்.

காத்திருப்பு பட்டியலில் இருந்த ராமநாதபுரம் முன்னாள் எஸ்.பி வருண்குமார் IPS ( @VarunKumarIPSTN ) சென்னைக்கு மாற்றம்.

காவல் நவீனமய கணினிப்பிரிவு கண்காணிப்பாளராக மாற்றம்.

#TNGovt | #IPStransfer https://t.co/FeGoS2gnDD September 05, 2020 at 02:23PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
சென்னை உயர்நீதிமன்ற பாதுகாப்பு துணை ஆணையர் மாற்றம்.

துணை ஆணையராக இருந்த P.சுந்தரவடிவேல் திருப்பூர் மாநகர காவல்துறையின் தலைமையக துணை ஆணையராக நியமனம்

உதவி ஐ.ஜி.-யாக இருந்த E.T.சாம்சன் சென்னை உயர்நீதிமன்ற பாதுகாப்பு துணை ஆணையராக நியமனம்.

#TNGovt | #IPSTransfer https://t.co/fmjXYQkG2z September 05, 2020 at 02:37PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி இயக்ககத்திடம் இருந்து தமிழகத்திற்கு எந்த கடிதமும் வரவில்லை என உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவிப்பு.

#AICTE | #ArrearExam | #TnGovt September 07, 2020 at 02:39PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
வன்பொருள் நிறுவனம் உற்பத்தியை தொடங்கியதில் இருந்து 5 ஆண்டுகளுக்கு மின்சார வரி கிடையாது.

முதலில் பணியில் சேரும் பெண் தொழிலாளர்களுக்கு பயிற்சி மானியமாக ரூ 6,000 வீதம் 6 மாதங்களுக்கு வழங்கப்படும்

- தமிழக அரசு #TNGovt https://t.co/gUrqCsGRHI September 07, 2020 at 02:57PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | திருச்சி, விருதுநகர் மாவட்டங்களில் இந்திய நரிகள் உள்ள பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வனமாக அறிவிக்கக்கோரி மனு

மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

#TamilNadu | #Trichy | #Virudhunagar | #centralgovt | #Tngovt | #HighCourt https://t.co/lXBkkRcHL9 September 07, 2020 at 04:17PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | அதிகளவில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள தமிழகம் முழுவதும் 2,000 மினி கிளினிக் ஏற்படுத்த முடிவு

மருத்துவர், செவிலியர், மருத்துவ உதவியாளர் ஆகியோர் மினி கிளினிக்கில் இடம்பெறுவர்

- முதல்வர் பழனிசாமி @CMOTamilNadu

#EdappadiPalaniswami | #TNGovt https://t.co/RwMbCuMCfB September 08, 2020 at 12:41PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
பெண்கள் & குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கான தண்டனையை கடுமையாக்க நடவடிக்கை.

18 வயதுக்கு உட்பட்ட ஆண், பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தினால் அதிகபட்சமாக ஆயுள் தண்டனை

- பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு!

#TNAssembly | #NewsUpdate | #TNGovt https://t.co/4lSao204fi September 16, 2020 at 12:17PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
தூத்துக்குடி | நில பிரச்சனை; காவல் ஆய்வாளர் உடந்தையுடன் இளைஞரை காரில் கடத்தி கொலை.

அ.தி.மு.க பிரமுகர் திருமணவேல் மற்றும் தட்டார்குளம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் உள்ளிட்டோர் மீது கொலை உட்பட 4 பிரிவுகளின் கீழ் திருநெல்வேலியில் வழக்குப் பதிவு!

#MurderCase | #TNGovt | #Police https://t.co/y0asRoBb8A September 18, 2020 at 01:09PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | பொதுமுடக்கம் நாளையுடன் முடிவடையும் நிலையில் முதல்வர் பழனிசாமி ஆலோசனை

மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் நடத்தும் ஆலோசனையில் துணை முதல்வர் ஓ.பி.எஸ். பங்கேற்கவில்லை.

#Covid19 | #TamilNadu | #TNgovt | #EdappadiPalaniswami | #OPanneerselvam September 29, 2020 at 10:54AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
தமிழக தலைமை செயலாளர் சண்முகத்தின் பதவிக்காலம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிப்பு.

#KShanmugam | #TNGovt | #TamilNadu https://t.co/bg3pZlivzv October 14, 2020 at 04:58PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | தமிழகத்தில் நவ.16 முதல் பள்ளி, கல்லூரிகள் செயல்பட அனுமதி

- தமிழக அரசு

#TNGovt | #Unlock October 31, 2020 at 07:05PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
தமிழகம் முழுவதும் நாளை அரசு விடுமுறை!

நிவர் புயலின் தாக்கம் - தமிழகம் முழுவதும் நாளை அரசு விடுமுறை

- முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

#NivarCycloneUpdate | #TNGovt November 24, 2020 at 04:11PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | தமிழக அமைச்சரவை அதிகாரப்பூர்வ பட்டியல். #TNCabinet | #TNGovt https://t.co/Y6iknGbYPn May 06, 2021 at 05:33PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#சென்னை | மாநகர காவல் துறை ஆணையராக ஷங்கர் ஜிவால் I.P.S நியமனம்

சென்னை சட்டம் - ஒழுங்கு ஏடிஜிபியாக பி. தாமரைகண்ணன் I.P.S நியமனம்

#TamilNadu #TNGovt https://t.co/yCmCPuog9q May 08, 2021 at 07:40AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)