இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
#ilaingarindia : #JUSTIN || நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி கடிதம்.

◆ அனைத்து மொழிகளிலும் அந்த கடிதம் வெளியாகும் என தகவல்

◆ நாளை காலை அனைத்து செய்தித் தாள்களிலும் வெளியாகும் என தகவல்

#Letter #NarendraModi #newspapers #IndiaFightsCOVID19
#ilaingarindia : #JUSTIN | கொரோனா மருந்து புகழ் திருத்தணிகாசலத்தின் ஜாமீன் மனு தள்ளுபடி.

காவல்துறையின் கோரிக்கையை ஏற்று போலி சித்த மருத்துவர் திருத்தணிகாசலத்தின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்.

#thiruthanikachalam | #COVID19 https://t.co/jZd77qmZD4
#JUSTIN | சென்னை புறநகர் பகுதிகளான அம்பத்தூர், ஆவடி, திருமுல்லைவாயல், பட்டாபிரம், திருநின்றவூரில் கனமழை

#Rains | #Chennai | #WeatherUpdate September 07, 2020 at 04:21PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#JUSTIN | தருமபுரி,
மேகமூட்டத்துடன் காணப்படும் வானம். https://t.co/H4X1fBCTDZ September 07, 2020 at 04:22PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#JUSTIN | "தமிழை வளர்ப்பதற்கு டி-ஷர்ட் போடவில்லை; இந்தி திணிப்பை எதிர்ப்பதற்கே டி ஷர்ட் போட்டோம்"

- உதயநிதி ஸ்டாலின்

#UdhayanidhiStalin | #DMK | #HindiImposition | @Udhaystalin https://t.co/7NvIQwlN5O September 08, 2020 at 11:16AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#JUSTIN | தேசிய கட்சி என்பதால் பாஜக தான் சட்டமன்ற தேர்தலுக்கான முதல்வர் வேட்பாளரை அறிவிக்கும்

- அமைச்சர் செல்லூர் ராஜு தகவல் https://t.co/hngDULB4Q2 December 26, 2020 at 03:37PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)