இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
துப்பாக்கி கலாச்சாரத்தை நோக்கி திமுக போய்விட்டது.

ஆட்சியில் இல்லாத நேரத்தில் இப்படி என்றால். தப்பி தவறி ஆட்சிக்கு வந்தால் ஆளுக்கொரு எம்எல்ஏவிடம் துப்பாக்கி இருக்கும்

- மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி.

#Politics | #DMK | #AIADMK https://t.co/01TVoh8QuA July 12, 2020 at 05:56PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
திருப்போரூர் துப்பாக்கிச்சூடு வழக்கில் மேலும் 3 பேர் கைது.

திருப்போரூர் துப்பாக்கிச்சூடு வழக்கில் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் குமார் உட்பட மேலும் 3 பேர் கைது.

வழக்கில் எம்.எல்.ஏ இதயவர்மன் உட்பட 12 பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.

#Thiruporur | #DMK | #MLA | #Police July 13, 2020 at 10:04PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)