இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
#BREAKING | சாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழந்த சம்பவம்

நீதிமன்ற அனுமதி பெற்று சிபிஐ விசாரணை நடத்தப்படும்

- முதல்வர் பழனிசாமி @CMOTamilNadu

#EdappadiPalaniswami #JeyarajandFenix #CBI
#Sathankulam #SathankulamCase #JusticeForJayarajandBennicks #JusticeForJeyarajAndFenix https://t.co/Gq23GPtsNO June 28, 2020 at 04:17PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | அறந்தாங்கியில் 7 வயது சிறுமி வன்கொடுமை செய்து கொல்லப்பட்டது நெஞ்சை பதறச் செய்கிறது

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

- முதல்வர் பழனிசாமி

#ChildAbuse | #Aranthangi | #EdappadiPalaniswami https://t.co/67PLgAwOWn July 03, 2020 at 12:33AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | ரூ.2,368 கோடி மதிப்பிலான 8 புதிய நிறுவனங்களின் திட்டங்களுக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்

8 புதிய நிறுவன திட்டங்கள் மூலம் 24,870 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தமிழக அரசு தகவல்.

#EdappadiPalaniswami | #TNGovt July 28, 2020 at 10:02AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
இ-பாஸ் நடைமுறை தொடர்ந்து அமலில் இருக்கும் - முதல்வர்

இ-பாஸை இப்போதைக்கு ரத்து செய்ய வாய்ப்பு இல்லை

- முதல்வர் பழனிச்சாமி.

கொரோனா பாதிப்பு குறைந்ததும் பொது போக்குவரத்து குறித்து தகவல் வெளியிடப்படும்.

#Epass | #EdappadiPalaniswami August 07, 2020 at 02:05PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
ஸ்விக்கி நிறுவன ஊழியர்களின் ஊதியக்குறைப்புப் பிரச்னைக்கு, தமிழக முதல்வர் நேரடியாகத் தலையிட்டு தீர்வு காணவேண்டும்

- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல். @mkstalin

#DMK | #MKStalin | #SwiggyStrike #EdappadiPalaniswami | #Swiggy August 20, 2020 at 08:30PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | அதிகளவில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள தமிழகம் முழுவதும் 2,000 மினி கிளினிக் ஏற்படுத்த முடிவு

மருத்துவர், செவிலியர், மருத்துவ உதவியாளர் ஆகியோர் மினி கிளினிக்கில் இடம்பெறுவர்

- முதல்வர் பழனிசாமி @CMOTamilNadu

#EdappadiPalaniswami | #TNGovt https://t.co/RwMbCuMCfB September 08, 2020 at 12:41PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | கொரோனா காலத்தில் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள சுற்றறிக்கை தமிழகத்திற்கு பாரபட்சமானது.

சுற்றறிக்கையை ரிசர்வ் வங்கி திரும்பப்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்!

ஆர்பிஐ சுற்றறிக்கை தொடர்பாக பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்! @CMOTamilNadu

#PMModi | #EdappadiPalaniswami September 08, 2020 at 04:39PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | பொதுமுடக்கம் நாளையுடன் முடிவடையும் நிலையில் முதல்வர் பழனிசாமி ஆலோசனை

மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் நடத்தும் ஆலோசனையில் துணை முதல்வர் ஓ.பி.எஸ். பங்கேற்கவில்லை.

#Covid19 | #TamilNadu | #TNgovt | #EdappadiPalaniswami | #OPanneerselvam September 29, 2020 at 10:54AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)