இளைஞர் இந்தியா
62 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
#BREAKING | மகாராஷ்டிரா மாநிலம் பந்தாரா மாவட்ட அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு. 7 குழந்தைகள் காயம். January 09, 2021 at 11:54AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | வேளாண் திருத்த சட்டங்களை நிறுத்தி வைக்க முடியுமா என சொல்லுங்கள். இல்லையேல் நாங்கள் நிறுத்தி வைக்கிறோம்.

- மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி. https://t.co/Xiu7CVCMPf January 11, 2021 at 02:18PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | வரும் 19 ஆம் தேதி முதல் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும்

- தமிழக அரசு https://t.co/LvypXiEZAl January 12, 2021 at 10:58AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களையும் அமல்படுத்த இடைக்காலத் தடை

- உச்சநீதிமன்றம் January 12, 2021 at 02:43PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | பொங்கல் பண்டிகையையொட்டி ஜன.15,16,17 ஆகிய தேதிகளில் கடற்கரை, பூங்காக்களில் பொதுமக்கள் கூட அனுமதியில்லை

காணும் பொங்கலன்று கடற்கரை உள்ளிட்ட பொதுஇடங்களில் மக்கள் கூட தடை விதிக்கப்பட்ட நிலையில் மேலும் 2 நாட்கள் தடை

- தமிழக அரசு

#Pongal2021 | #pongalfestival January 12, 2021 at 03:05PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் மாடுகளை அவிழ்த்துவிடுவதில் மோதல்

- இருவருக்கு கத்திக்குத்து

#AvaniyapuramJallikattu | #Jallikattu2021 January 14, 2021 at 11:51AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | புதிய வேளாண் சட்டங்கள் தொடர்பாக மத்திய அரசுக்கும் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் இடையேயான 9வது சுற்று பேச்சுவார்த்தை தொடக்கம். https://t.co/ZX5K80enus January 15, 2021 at 02:08PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | ஞானதேசிகன் காலமானார்.

தமிழ் மாநில காங்கிரஸ் துணைத் தலைவர் ஞானதேசிகன் உடல்நகுறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் காலமானார். https://t.co/Bog8XXrmTo January 15, 2021 at 03:00PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் ஒரு லட்சம் டிராக்டர்களில் பேரணி

ஜனவரி 26ஆம் தேதி டெல்லியில் ஒரு லட்சம் டிராக்டர்களில் பேரணி செல்ல இருப்பதாக விவசாயிகள் அறிவிப்பு. https://t.co/tLpcLW3UgW January 17, 2021 at 03:29PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | மதபோதாகர் பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரி சோதனை

'இயேசு அழைக்கிறார்' அமைப்பின் தலைவர் பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை

சென்னை, கோவை உட்பட தமிழகம் முழுவதும் 28 இடங்களில் சோதனை. https://t.co/pHFXVJaQVe January 20, 2021 at 09:56AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் 3 நாட்கள் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில் 5 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல்

ரிசர்வ வங்கி அனுமதியின்றி வெளிநாடுகளில் முதலீடு செய்யப்பட்ட 100 கோடி ரூபாய் குறித்தும் விசாரணை. https://t.co/jHHmCYu5Y9 January 23, 2021 at 11:36AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | பொள்ளாச்சி தனி மாவட்டமாகிறது

கோவை மாவட்டம் பிரிக்கப்பட்டு வால்பாறை, சின்னகல்லாறு, சின்கோனா ஆனைமலை, சோலையாறு ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய பொள்ளாச்சி தனி மாவட்டமாக உதயமாகவுள்ளது. அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. January 23, 2021 at 10:45PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | தமிழக அமைச்சரவை அதிகாரப்பூர்வ பட்டியல். #TNCabinet | #TNGovt https://t.co/Y6iknGbYPn May 06, 2021 at 05:33PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | கொரோனா நிவாரணமாக குடும்பத்துக்கு ரூபாய் 4000. https://t.co/yViiVasFEC https://t.co/XFk5Pb5MCY May 07, 2021 at 02:06PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ் நியமனம். https://t.co/L9u3X40VxE May 07, 2021 at 05:12PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | தமிழகத்தில் மேலும் ஒருவாரம் ஊரடங்கு நீட்டிப்பு.

காலை 7 முதல் மாலை 6 மணி வரை காய்கறிகள், மளிகைக்கடை வாகனங்கள், தள்ளுவண்டிகளில் விற்பனை செய்ய அனுமதி

- தமிழக அரசு அறிவிப்பு https://t.co/o3HTSJwpLp May 28, 2021 at 06:23PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | ஆபாச யூடியூபர் பப்ஜி மதன் கைது

மதனின் வங்கிக்கணக்குகளை முடக்கியது மத்திய குற்றப்பிரிவு.

தர்மபுரியில் பதுங்கியிருந்த மதன் கைது செய்யப்பட்டு சென்னை அழைத்து வரப்படுகிறான்.

உடந்தையாக இருந்த அவனது மனைவி ஏற்கனவே கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. https://t.co/7Ig4oxZtFR June 18, 2021 at 12:58PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூன் 28வரை நீட்டிப்பு.

தொற்று பாதிப்பு அதிகம் உள்ள 11 மாவட்டங்கள் தவிர்த்து சென்னை உள்ளிட்ட மீத மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்திற்கு அனுமதி. முழு விவரம் https://t.co/cZ6IJ0YNYz June 20, 2021 at 01:12PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | ஆங்கிலேயர் காலத்தில் இந்தியர்களை அடக்க கொண்டுவரப்பட்ட தேசதுரோக வழக்குகள் இன்னும் தேவையா

- உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி

மகாத்மா காந்தி, திலகர் உள்ளிட்டோரை கைது செய்த தேசதுரோக வழக்கு பிரிவை நாடு சுதந்திரம் அடைந்து 75ஆண்டுகளுக்கு பிறகும் கடைபிடிப்பது ஏன் என கேள்வி July 15, 2021 at 11:59AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | ஒன்றிய அமைச்சர் நாராயண் ரானே கைது

"மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவை ஓங்கி அறைய வேண்டும்" என  மத்திய அமைச்சர் நாராயண் ரானே பேசிய விவகாரம்

ரத்தனகிரி காவல்துறையால் கைது செய்யப்பட்டார். https://t.co/0VBvLSK4Oq August 24, 2021 at 04:35PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)