இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
#ilaingarindia : மாநில அரசின் செலவில் 2 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்

- முதல்வர் எடப்பாடி பழனிசாமி
@CMOTamilNadu #EdappadiPalanisamy
#Lockdown #TamilNadu #Corona #StaySafe #COVID19 #TN #CM
#ilaingarindia : சிறு, குறு தொழில் கடன், வேளாண் கடன், கூட்டுறவு சங்கங்களில் பெற்ற கடன்களை செலுத்த 3 மாத அவகாசம் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி

#Lockdown #TamilNadu #Corona #StaySafe #COVID19 #TN #CM #EdappadiPalanisamy
#BREAKING | தமது பெயரில் தவறான செய்தி வெளியிட்டவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்

முதல்வர் பழனிசாமி பேட்டி

#MetturDam #EdappadiPalanisamy #cauveryDelta #TamilNadu #Chennai #coronavirus #COVID19 June 12, 2020 at 10:51AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
தூத்துக்குடி அருகே பாதாளசாக்கடை பணியில் விஷவாயு தாக்கி உயிரிழந்த நான்கு பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி.

- முதல்வர் பழனிசாமி உத்தரவு @CMOTamilNad | #EdappadiPalanisamy July 03, 2020 at 01:57PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | தமிழகத்தில் ரூ.10,399 கோடியில் தொழில்கள் தொடங்க முதல்வர் முன்னிலையில் 8 ஒப்பந்தங்கள் கையெழுத்து

முதல்வர் பழனிச்சாமி முன்னிலையில் தலைமைச் செயலகத்தில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கையெழுத்து.

#EdappadiPalanisamy | #TNgovt July 20, 2020 at 11:42AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | தஞ்சாவூர் ஆய்வுக்கூட்டத்தில் முதல்வர் பழனிச்சாமியிடம் 3 திமுக எம்எல்ஏக்கள் மனு கொடுத்தனர்

கோவி செழியன், அன்பு, துரை சந்திரசேகர் ஆகியோர் நேரில் மனு அளித்தனர்.

#EdappadiPalanisamy | #MLA | #DMK August 28, 2020 at 04:35PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)