இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
கோவையில் பெரியார் சிலை அவமதிப்பு தொடர்பாக காவல் நிலையத்தில் ஒருவர் சரண்

#Periyar | #PeriyarStatue | #Coimbatore https://t.co/pOOUpQ2EC5 July 17, 2020 at 03:02PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
எவ்வளவு தீவிரமான வெறுப்பும் ஒரு மகத்தான தலைவனை களங்கப்படுத்த முடியாது

- ராகுல் காந்தி.

பெரியார் சிலை அவமரியாதை செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கண்டனம்

#PeriyarStatue | #RahulGandhi | #periyar July 18, 2020 at 11:35AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
திருக்கோவிலூர் | பெரியார் சிலையை அவமதிப்பு செய்ததாக அர்ஜுன் சம்பத்தின் இந்து மக்கள் கட்சி மாவட்டச் செயலாளர் கைது செய்யப்பட்டு சிறையிலடைப்பு.

#Periyar #PeriyarStatue #JaiPeriyar_Tamilnadu #வெற்றிவேல்_வீரவேல் https://t.co/PHH7wGU5Aw July 19, 2020 at 04:12PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | திருச்சி இனாம்குளத்தூரில் காவி பெயிண்ட் ஊற்றி பெரியார் சிலை அவமதிப்பு

- திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்

பெரியார் ஒரு இயக்கத்தின் தலைவர் அல்ல., தமிழ் இனத்தின் தலைவர் - ஸ்டாலின்

#PeriyarStatue | #DMK | #MKStalin | #RSS https://t.co/Cyj0SI7Pzk September 27, 2020 at 11:11AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)