இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
சென்னை | கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து இன்று பணிக்கு திரும்பினார் சென்னை மாவட்ட ஆட்சியர் ஆர். சீத்தாலட்சுமி.

#chennai https://t.co/Qh9oUzDoFE August 17, 2020 at 04:05PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
சென்னை | 5 மாதங்களுக்கு பிறகு டாஸ்மாக் மதுக்கடைகள் திறப்பு.

வணிக வளாகங்கள், நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள மதுக்கடைகள் திறக்கப்படவில்லை; முகக்கவசம் அணியாதவர்களுக்கு டோக்கன் மறுப்பு.

#Chennai | #TASMAC | #சென்னை https://t.co/n3eHFmdPhp August 18, 2020 at 01:28PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | வெளி மாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து சென்னை வருபவர்களை தனிமைப்படுத்தும் பணியை தீவரப்படுத்த வேண்டும்

- சென்னை மாநகராட்சி உத்தரவு!

#Chennai | #CoronaVirus | #Lockdown | @chennaicorp August 19, 2020 at 03:51PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
சென்னை | விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இயல்புநிலைக்கு திரும்பிய பாரிமுனை பூக்கடை பஜார்.

#Chennai | #VinayagarChathurthi https://t.co/Mm8srxH67A August 20, 2020 at 02:47PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | தி.மு.க எம்.எல்.ஏக்களுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீஸ் ரத்து!

தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீஸை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

#DMK | #Chennai | #HighCourt #DMKMLAs | #TNGovt August 25, 2020 at 11:15AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
சென்னை | செப்டம்பர் 28-ந் தேதி கோயம்பேடு காய்கறி சந்தை மீண்டும் திறக்கப்படும் என அறிவிப்பு.

#KoyambeduMarket | #Chennai https://t.co/IvGV1fuZr1 August 27, 2020 at 08:48PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
சென்னை புறநகர் வெளிவட்ட சாலையில் காற்றுடன் பலத்த மழை பெய்கிறது

#rain
#chennai_outer_ringroad https://t.co/FvPENulUMF August 27, 2020 at 09:28PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
இன்று தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது இதன் காரணமாக கத்திப்பாரா சந்திப்பில் வாகனமின்றி சாலை காலியாக உள்ளது

#lockdown
#chennai https://t.co/caPVAoKuGI August 30, 2020 at 05:59AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | பெருங்களத்தூரில் நடைபயிற்சி சென்ற விஏஓ உதவியாளர் அடித்துக்கொலை

- 4 பேர் கைது

கஞ்சா போதை அடிமைகள் அடித்துக் கொலை செய்ததாக தகவல்

முறைத்து பார்த்ததால் அடித்து கொன்றதாக கஞ்சா கும்பல் வாக்குமூலம்
#Perungalathur | #Chennai September 02, 2020 at 02:49PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
சென்னை புறநகர் பகுதிகளான மீனம்பாக்கம்,பல்லாவரம்,பம்மல்,தாம்பரம்,சேலையூர்,செம்பாக்கம் ,வண்டலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது...

#rain | #chennai | #WeatherForecast September 04, 2020 at 11:39AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#JUSTIN | சென்னை புறநகர் பகுதிகளான அம்பத்தூர், ஆவடி, திருமுல்லைவாயல், பட்டாபிரம், திருநின்றவூரில் கனமழை

#Rains | #Chennai | #WeatherUpdate September 07, 2020 at 04:21PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில், காய்கறி வாங்கியதில் 40 லட்சம் ரூபாய் வரை மோசடி.

கூட்டுறவு சங்க செயலாளர் உட்பட அதிகாரிகள் சஸ்பெண்ட்.

#Chennai | #AmmaCanteen | #Suspend https://t.co/Bz2GA0YdZy September 15, 2020 at 04:40PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
சென்னை | ஆன்லைன் வகுப்புக்காக செல்போன் வாங்க கால்வாய் தூர்வாரிய சிறுவன். ரூ. 25 ஆயிரம் மதிப்பில் “TAB” பரிசளித்த புளியந்தோப்பு காவல் துணை ஆணையர்.

#Chennai | #Police https://t.co/auSWgZ66kN September 20, 2020 at 09:11AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
சென்னை | மெரினா கடற்கரையில் பொதுமக்களுக்கு இன்று அனுமதி மறுப்பு.

மெரினாவில் இருந்த பொதுமக்கள் ரோந்து காவலர்களால் வெளியேற்றம்.

#Chennai | #Merian | #Beach https://t.co/lfOX6P7lFL September 20, 2020 at 06:59PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
சென்னை | 'கோயம்பேடு சந்தை மீண்டும் திறப்பு'

முதற்கட்டமாக மொத்த வியாபாரிகளுக்கு அனுமதி; 600 முதல் 1,200 சதுர அடி கடைகள் மட்டுமே திறப்பு

மொத்த காய்கறி சந்தையில் சரக்கு வாகனங்கள் இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை மட்டுமே அனுமதி.

#KoyambeduMarket | #Chennai https://t.co/LfiFMfjZti September 27, 2020 at 08:06PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
சென்னை | நேற்று ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்து தப்பி ஓடிய குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை போலீசார் மகாராஷ்ட்ரா விரைந்துள்ளனர்

#chennai | #murder | #chennaipolice November 12, 2020 at 10:40AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
சென்னை | யானைகவுனி பகுதியில், ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், விவாகரத்து பெற்று பிரிந்து வாழும் மருமகளே கணவர், மாமனார், மாமியாரை சுட்டுக் கொன்றிருப்பது விசாரணையில் தெரிய வந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. https://t.co/gPqFrd8mJa November 12, 2020 at 11:41AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
மெரினா கடற்கரையை பொதுமக்களுக்கு திறப்பது தொடர்பாக டிசம்பர் முதல் வாரத்திற்குள் முடிவெடுக்கப்படும்

- சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

#marinabeach | #Chennai November 18, 2020 at 02:07PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
சென்னை | மெரினா கடற்கரை தற்போதைய நிலவரம்.

#NivarCycloneUpdate | #Chennai https://t.co/uC3grtYQKE November 25, 2020 at 04:06PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், முடிச்சூர் அருகே வரதராஜபுரம் குடியிருப்பு பகுதிகளில் கடுமையான வெள்ளம் சூழ்ந்துள்ளது.

#CycloneNivarUpdate | #Chennai #ChennaiRain https://t.co/R6mXYpKZeJ November 26, 2020 at 03:43PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)