இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
மணிப்பூர் | பாஜக ஆட்சி கவிழ்கிறது ?

பாஜக-வில் உச்சகட்ட குழப்பம், 3 எம்எல்ஏ-க்கள் ராஜினாமா, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த காங்கிரஸ் திட்டம். #Manipur | #BJP | #Congress https://t.co/WkY189Dznj June 18, 2020 at 12:49AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
மணிப்பூர் | பாஜக அரசு கவிழ்கிறது, ஆட்சி அமைக்க உரிமை கோரியது காங்கிரஸ் கூட்டணி.

#ManipurPolitics | #BJP | #Congress June 18, 2020 at 06:07PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
மணிப்பூர் | 7 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் குறித்து முடிவெடுக்க சபாநாயகருக்கு தடை.

- மணிப்பூர் உயர்நீதிநீதிமன்றம் உத்தரவு. #Manipur | #BJP | #Congress June 18, 2020 at 11:13PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
லடாக் பிரச்சினையில் தவறான தகவல் அளிப்பது ராஜதந்திரம் அல்ல, வரலாற்று துரோகம்!

- மோடிக்கு மன்மோகன்சிங் காட்டமான கடிதம்.

#NarendraModi | #Manmohansingh | #Ladakh | #IndiaChinaBorder | #BJP | #Congress June 22, 2020 at 01:55PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் போராட்டம்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுவதும் வரும் 29ஆம் தேதி முதல் ஜூலை 4ஆம் தேதி வரை போராட்டம் நடைபெறும்

- காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

#Congress June 27, 2020 at 10:59PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | காங்கிரஸ் தலைவர்கள் வீடுகளில் ஐடி சோதனை!

ராஜஸ்தான் மாநில அரசியலில் நெருக்கடி நிலை ஏற்பட்டிருக்கும் நிலையில், மாநில காங்கிரஸ் துணை தலைவர் தர்மேந்திர ரத்தோர், ராஜீவ் அரோரா ஆகியோரின் வீடுகள் உட்பட பல இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.

#ITRaid | #Congress July 13, 2020 at 11:24AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | ராஜஸ்தான் துணை முதல்வர் பதவியிலிருந்து சச்சின் பைலட் நீக்கம்.

காங்கிரஸ் அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய சச்சின் பைலட்டுக்கு ஆதரவாக இருந்த ரமேஷ் மீனா, விஷ்வேந்திர சிங் ஆகியோரும் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கம்.

#Rajasthan | #Congress | #SachinPilot https://t.co/ijG50EBsXI July 14, 2020 at 02:02PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
ராஜஸ்தான் | பாஜக-வில் இணையப்போவதில்லை என ராஜஸ்தான் துணை முதல்வர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட சச்சின் பைலட் தெரிவித்துள்ளார்.

#Congress | #SachinPilot | #Rajasthan https://t.co/JZPhg4zpDD July 15, 2020 at 01:53PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
இந்தியாவில் #WhatsApp , #Facebook பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். கட்டுப்படுத்துகிறது

சமூக வலைதளங்களில் போலி செய்திகளை பரப்பி வாக்காளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்த முயற்சி

- ராகுல்காந்தி குற்றச்சாட்டு @RahulGandhi
#RahulGandhi | #BJP | #Congress August 16, 2020 at 05:20PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
'நீட் தேர்வு நம் கை மீறி போய்விட்டது'

நீட் பாதிப்புக்கு சிதம்பரத்தின் மனைவி நளினி தான் காரணம்

ஸ்டாலின் அரசியல் நாடகம் செய்கிறார்; மக்கள் அதனை தெரிந்து கொள்வார்கள்

- அமைச்சர் செல்லூர் ராஜூ

#NEET | #DMK | #Congress | #ADMK | #Sellurkraju August 28, 2020 at 12:37PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
கேரளா | தங்கக்கடத்தல் வழக்கு. முதல்வர் பினராயி விஜயன் பதவி விலகக் கோரிப் போராட்டத்தில் ஈடுபட்ட வயநாடு இளைஞரணி காங்கிரஸார் மீது காவல்துறையினர் தடியடி.

#Kerala | #Congress | #CPIM | #goldsmuggling https://t.co/f7Z0PSBCZM August 28, 2020 at 04:31PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | மக்களவை துணை சபாநாயகரை தேர்வு செய்ய வேண்டும்

தேர்தல் முடிந்து ஓராண்டு ஆகியும் மக்களவைக்கு துணை சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படவில்லை

- காங்கிரஸ் மக்களவை குழு தலைவர் அதீர் ரஞ்சன் சவுத்ரி

#Congress | #AdhirRanjanChowdhury September 09, 2020 at 04:17PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சு. திருநாவுக்கரசர் அவரது இல்லத்தில் பெரியாரின் 142வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

உடன் சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் க. வீரபாண்டியன் மற்றும் நிர்வாகிகள்.

#Periyar | #periyar142 | #Congress https://t.co/atbm2sp4f4 September 17, 2020 at 10:55AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | உத்தரப்பிரதேசம்; ஹத்ராஸில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட பெண்ணின் குடும்பத்தை சந்திக்க சென்ற ராகுல்காந்தி, பிரியங்கா மீண்டும் தடுத்து நிறுத்தம்.

#UttarPradesh | #Hathras | #RahulGandhi | #PriyankaGandhi | #Congress
https://t.co/kTJHv5l9sE October 03, 2020 at 04:08PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | ஹத்ராஸ் செல்ல ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்திக்கு உ.பி. போலீஸ் அனுமதி

5 பேர் மட்டும் செல்ல அனுமதி

ஹத்ராஸில் கொல்லப்பட்ட இளம்பெண் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூற செல்கின்றனர்.

#RahulGandhi | #HatrasCase | #Congress https://t.co/Lg0L9RlmOI October 03, 2020 at 04:16PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
வேளாண் சட்டங்களுக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் பெறப்பட்ட 2 கோடி கையெழுத்துகள் அடங்கிய மனுவை குடியரசுத் தலைவரை இன்று சந்தித்து வழங்குகிறார் ராகுல் காந்தி!

#FarmActs2020 | #RahulGandhi | #Congress | @INCIndia December 24, 2020 at 01:25PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)