இளைஞர் இந்தியா
62 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
#ilaingarindia : பாஜகவில் இணைந்ததாக செய்திகள் வெளியானதால் தனக்கு மன அழுத்தம் ஏற்பட்டிருப்பதாக கூறியுள்ளார் மோகன். #BJP https://t.co/4QEY289Mmf
மத்தியப்பிரதேசத்தில் MLAக்களை விலைக்கு வாங்கி, ஆட்சியைக் கவிழ்த்தது போல் ராஜஸ்தானிலும் MLAக்களை விலைக்கு வாங்க பாஜக முயல்கிறது,

ஒரு MLAவுக்கு ரூ.25 கோடி பேரம் பேசுகிறார்கள் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் குற்றச்சாட்டு. #Rajasthan #BJP #MLAgents https://t.co/hubqmDSOjF June 11, 2020 at 09:32AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
நெருக்கடிக்கு எதிராக அரசு போராடும் போது பாஜக அரசியல் செய்வது பரிதாபகரமானது

- சிவசேனா தாக்கு.

#Coronavirus #BJP #ShivSena June 12, 2020 at 11:01AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#மும்பை | 57 கோடி ரூபாய் வங்கி மோசடியில் ஈடுபட்டதாக மும்பையைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் மனோஜ் கம்போஜ் மீது சிபிஐ வழக்கு பதிவு.

2014 ஆம் ஆண்டு பாஜக சார்பில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டு, தோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது #BJP https://t.co/5OfT4U83E0 June 17, 2020 at 05:05PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
மணிப்பூர் | பாஜக ஆட்சி கவிழ்கிறது ?

பாஜக-வில் உச்சகட்ட குழப்பம், 3 எம்எல்ஏ-க்கள் ராஜினாமா, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த காங்கிரஸ் திட்டம். #Manipur | #BJP | #Congress https://t.co/WkY189Dznj June 18, 2020 at 12:49AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
மணிப்பூர் | பாஜக அரசு கவிழ்கிறது, ஆட்சி அமைக்க உரிமை கோரியது காங்கிரஸ் கூட்டணி.

#ManipurPolitics | #BJP | #Congress June 18, 2020 at 06:07PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
மணிப்பூர் | 7 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் குறித்து முடிவெடுக்க சபாநாயகருக்கு தடை.

- மணிப்பூர் உயர்நீதிநீதிமன்றம் உத்தரவு. #Manipur | #BJP | #Congress June 18, 2020 at 11:13PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
லடாக் பிரச்சினையில் தவறான தகவல் அளிப்பது ராஜதந்திரம் அல்ல, வரலாற்று துரோகம்!

- மோடிக்கு மன்மோகன்சிங் காட்டமான கடிதம்.

#NarendraModi | #Manmohansingh | #Ladakh | #IndiaChinaBorder | #BJP | #Congress June 22, 2020 at 01:55PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
பாஜக செயற்குழு உறுப்பினர்களாக நடிகை நமீதா, கௌதமி, மதுவந்தி, குட்டிபத்மினி நியமனம்

#namitha | #bjp | #chennai | #நமீதா | #பாஜக | #சென்னை | #politics July 03, 2020 at 01:52PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | சந்தனக் கடத்தல் வீரப்பனின் மகள் வித்யா ராணிக்கு பாஜகவில் பதவி.

மாநில இளைஞர் அணி துணைத் தலைவராக நியமனம்

கடந்த பிப்ரவரி மாதம் முரளிதரராவ் முன்னிலையில் கட்சியில் இணைந்தார் வீரப்பனின் மகள் வித்யா ராணி #BJP July 15, 2020 at 07:03PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
"கொரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ள பசுவின் கோமியத்தை அருந்த வேண்டும்"

- மேற்கு வங்க பாஜக தலைவர் திலிப் கோஷ்.

#COVID19 | #CowUrine | #BJP https://t.co/YAhiapnJL5 July 19, 2020 at 02:50PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
ஓ.பி.சி. கிரீமிலேயர் விதிகளை மாற்ற பாஜக எம்.பி.களிடையே கருத்து வேறுபாடு.

புதிய கட்டுப்பாடுகள் குறித்து மத்திய அரசு மறுபரிசிலினை.

#OBC | #BJP | #CentralGovt July 24, 2020 at 12:12PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் திமுக எம்எல்ஏ கு.க.செல்வம் பாஜகவில் இணைந்தார்

கு.க.செல்வம், திமுகவின் தலைமை நிலைய செயலாளராகவும், ஆயிரம் விளக்கு தொகுதி எம்எல்ஏவாகவும் இருக்கிறார்.
#BJP | #KuKaSelvam | #DMK https://t.co/OgN07bxUAG August 04, 2020 at 05:50PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
இந்தியாவில் #WhatsApp , #Facebook பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். கட்டுப்படுத்துகிறது

சமூக வலைதளங்களில் போலி செய்திகளை பரப்பி வாக்காளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்த முயற்சி

- ராகுல்காந்தி குற்றச்சாட்டு @RahulGandhi
#RahulGandhi | #BJP | #Congress August 16, 2020 at 05:20PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | நடிகர் எஸ்.வி.சேகர் முன் ஜாமீன் கோரி மனு!

தேசியக்கொடியை அவமதித்த வழக்கில் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு.

#SVEShekher | #MadrasHC | #BJP |@SVESHEKHER | @BJP4TamilNadu August 22, 2020 at 01:12PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
பா.ஜ.க வின் தேசிய அளவிலான புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு

தமிழக பாஜகவினர் யாரும் இடம்பெறவில்லை.

பறிக்கப்பட்டது எச்.ராஜாவின் தேசிய செயலர் பதவி.

#BJP | #TamilNadu https://t.co/QNDn0hn6E4 September 26, 2020 at 05:48PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)