இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
#ilaingarindia : பூம்புகார் கப்பல் போக்குவரத்துகழகம் சார்பில் புதிதாக வாங்கப்பட்டுள்ள எம்.எல்.தாமிரபரணி சொகுசு படகு நேற்று கன்னியாகுமரி வந்தடைந்தது.
#tamilnadu #tn #kanyakumari #boat https://t.co/s1s7TiPApo
#ilaingarindia : காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்துள்ளதால் ஒகேனக்கல் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தற்போது காவிரி ஆற்றில் வினாடிக்கு சுமார் 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
Video By: Dhandapani
#tamilnadu #TN #Dharmapuri #kaveri https://t.co/iiMc3rY7Aa
#ilaingarindia : முடிவெட்ட ஆதார் வேண்டும்.

சலூன்கள், அழகு நிலையம், ஸ்பா நிலையங்களுக்கு செல்வோர் ஆதார் அட்டை அவசியம் கொண்டு செல்ல தமிழக அரசு உத்தரவு. #TNLockdown #வீட்டில்இரு #StayHome #TN_Together_AgainstCorona #Lockdown5 https://t.co/EkWClsDSkX
#ilaingarindia : தருமபுரி மாவட்டம் சித்தேரி மலைப் பகுதியில் தற்போது மிதமான மழை பெய்து வருகிறது. #Dharmapuri #TN #Rain #TamilNadu #WeatherUpdate https://t.co/QcfXkavbcq
#ilaingarindia : கொரொனா வீரியம் கூடுகிறதா???

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 19 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இதில் 8 பேர் எவ்வித இணைநோய்களும் (Co-morbidity) இல்லாதவர்கள் என்பது தெரியவந்துள்ளது!

#COVID19 #CoronavirusOutbreak #TamilNadu #coronadeath #tn https://t.co/CjtKrSZAPH
அரசு மருத்துவமனைகளில் 5,000 படுக்கை வசதிகள் உள்ளன; அதை 10,000 ஆக உயர்த்த நடவடிக்கை

* சென்னை அரசு மருத்துவமனைகளில் 1,563 சிறப்பு மருத்துவர்களை பணியமர்த்தியுள்ளோம்

- தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ்

#Lockdown | #TamilNadu | #Corona | #StaySafe | #COVID19 | #TN June 10, 2020 at 04:26PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
கிருஷ்ணகிரி | தேன்கனிக்கோட்டை வனபகுதியில் இருந்து ஊருக்குள் வந்த ஒற்றை யானை ஒரு வாரத்தில் மூன்று விவசாயிகளை தாக்கி கொன்றது.

இந்நிலையில் அந்த யானையை தீவிரமாக தேடி வந்த வனதுறையினர் இன்று காலை மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். #TamilNadu #TN #Krishnagiri #Elephant https://t.co/lBbag6AMwd June 11, 2020 at 04:18PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு,

குழந்தைத் தொழிலாளர் முறையினை அகற்ற திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உறுதிமொழி எடுத்துக்கொண்ட மாவட்ட ஆட்சியர் திருமதி. ஷில்பா பிரபாகர் மற்றும் ஆட்சியர் அலுவலக ஊழியர்கள்

#Tirunelveli | #TN | #childlabourday https://t.co/QkC9sAp49U June 12, 2020 at 01:38PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
கொல்லிமலையில் மிளகு கொடிகளை வேட்டையாடும் வெட்டுக்கிளிகள்

அறுவடை காலத்தில் மிளகு கொடிகளை நாசம் செய்வதால் விவசாயிகள் கவலை.

தகவல் அறிந்த வேளாண் துறையினர் மருந்து தெளித்து அவற்றை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

#Locustsattack | #Locusts | #TN https://t.co/Hzk39g8shG June 14, 2020 at 09:17AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
நீதிமன்ற பணிகளுக்காக செல்லும் வழக்கறிஞர்களை காவல்துறை தடுக்கக்கூடாது என உத்தரவிட வேண்டுமென்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு.

#Lockdown #TamilNadu #TN June 22, 2020 at 04:07PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
முழுஊரடங்கு அமலில் உள்ள மதுரை மாவட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 நிவாரணம்

- முதலவர் எடப்பாடி பழனிசாமி

#Lockdown #TamilNadu #Corona #StaySafe #COVID19 #TN #CM June 24, 2020 at 08:40PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
கிருஷ்ணகிரி, சூளகிரி, ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.
#Krishnagiri #Rain #TamilNadu #TN https://t.co/LtyD0kP7XG June 25, 2020 at 07:19PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
நீலகிரி மாவட்டத்தில் போதிய அளவு தென்மேற்கு பருவ மழை பெய்யாததன் காரணமாக நீர் தேக்கங்களில் குறைவான அளவே தண்ணீர் உள்ளது.

நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் தொடர்ந்து குறையும் பட்சத்தில் நீர்மின் உற்பத்தி பாதிக்கப்படும் என கூறப்படுகிறது.

#TamilNadu | #TN | #Nilgris https://t.co/kSZbvNmH5Q June 28, 2020 at 10:59AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
விசாரணைக்காக பெண்கள் மற்றும் சிறுவர்களை காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லக்கூடாது

- கூடுதல் டிஜிபி ரவி அறிவுறுத்தல்

#TamilNadu | #TN | #Police https://t.co/TYpP4uXkH2 June 28, 2020 at 11:20AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#திருப்பூர் | பல்லடத்தில் ஊரடங்கு விதிமுறைகளை பின்பற்றுவது குறித்து மாவட்ட வணிகர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடனான நல்லிணக்க கூட்டம் நடைபெற்றது.

#tamilnadupolice | #TN | #Tiruppur https://t.co/GMpF1G81Jq June 29, 2020 at 03:49PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
தருமபுரி | நல்லம்பள்ளியில் பலத்த மழையால் சாலையோரம் மழைநீர் தேக்கம்.

#TamilNadu | #TN | #Dharmapuri | #rain https://t.co/XaCivl4BAC July 07, 2020 at 06:55PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
கோவை மாவட்டத்தில் சாலை விபத்துக்களை தடுப்பதிலும் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதிலும் தனி கவனம் செலுத்துவேன் என கோவை மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக பதவியேற்றுள்ள திரு. அருளரசு தெரிவித்துள்ளார்.

#TamilNadu #TN #Police #IPS https://t.co/M8ZDTZwXol July 12, 2020 at 05:12PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
காஞ்சிபுரம் | 4-வது ஞாயிற்றுக்கிழமையாக தளர்வில்லா முழு ஊரடங்கு நிலவரம்.

#Lockdown | #TamilNadu | #Corona | #TN | #Sunday https://t.co/wdCr9dcSR8 July 26, 2020 at 02:54PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
தூத்துக்குடி | பழமை வாய்ந்த பனிமயமாதா பேரலாயத்தில் 432-வது திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.

ஊரடங்கு காரணமாக மக்கள் பங்களிப்பின்றி கொடியேற்றம் நடைபெற்றது.

#TamilNadu | #TN | #Thoothukkudi https://t.co/JmFDPbB1JW July 26, 2020 at 05:05PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
செப்டம்பா் 1 முதல் நூலகங்களைத் திறக்க தலைமைச் செயலாளா் கே.சண்முகம் உத்தரவு

கன்னிமாரா, அண்ணா நூற்றாண்டு நூலகம், மாவட்ட மைய நூலகங்கள், முழுநேர கிளை நூலகங்கள் என அனைத்து நூலகங்களும் வேலை நாள்களில் காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை செயல்படும்.

#library | #TamilNadu | #TN https://t.co/MUm8T1WHa3 August 28, 2020 at 08:37AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)