இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
#ilaingarindia : காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்துள்ளதால் ஒகேனக்கல் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தற்போது காவிரி ஆற்றில் வினாடிக்கு சுமார் 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
Video By: Dhandapani
#tamilnadu #TN #Dharmapuri #kaveri https://t.co/iiMc3rY7Aa
#ilaingarindia : தருமபுரி மாவட்டம் சித்தேரி மலைப் பகுதியில் தற்போது மிதமான மழை பெய்து வருகிறது. #Dharmapuri #TN #Rain #TamilNadu #WeatherUpdate https://t.co/QcfXkavbcq
தருமபுரி | நல்லம்பள்ளியில் பலத்த மழையால் சாலையோரம் மழைநீர் தேக்கம்.

#TamilNadu | #TN | #Dharmapuri | #rain https://t.co/XaCivl4BAC July 07, 2020 at 06:55PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | “தருமபுரியில் கட்டப்பட்டு வரும் அரசு சட்டக்கல்லூரி பணிகள் 3 மாதங்களுக்குள் முழுமையாக முடிந்து பயன்பாட்டிற்கு வரும்!”

- முதல்வர் பழனிசாமி பேச்சு.

#Dharmapuri | #LawCollege | @CMOTamilNadu August 20, 2020 at 05:07PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
தருமபுரி | பென்னாகரத்தில் தற்போது பலத்த மழை பெய்து வருகிறது.

#Rain | #TamilNadu | #Dharmapuri https://t.co/K9WC23qhYY August 24, 2020 at 03:47PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது மிதமான மழை.

#WeatherUpdate | #Dharmapuri | #Rain https://t.co/7y3swCkmVQ September 02, 2020 at 08:03PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
தருமபுரி மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக பிரவேஷ்குமார் IPS இன்று பொறுப்பேற்றார்.
#TamilNadu | #Dharmapuri https://t.co/eAkqEyGeBd September 08, 2020 at 12:46PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)