இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
மதுரை, கோவை மாவட்டங்கள் உட்பட 51 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்.

தமிழகத்தின் பல மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் பணியிட மாற்றம். அரசு அதிரடி

#ips | #transfer | #tamilnadu July 10, 2020 at 06:58PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
கோவை மாவட்டத்தில் சாலை விபத்துக்களை தடுப்பதிலும் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதிலும் தனி கவனம் செலுத்துவேன் என கோவை மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக பதவியேற்றுள்ள திரு. அருளரசு தெரிவித்துள்ளார்.

#TamilNadu #TN #Police #IPS https://t.co/M8ZDTZwXol July 12, 2020 at 05:12PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)