இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு,

குழந்தைத் தொழிலாளர் முறையினை அகற்ற திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உறுதிமொழி எடுத்துக்கொண்ட மாவட்ட ஆட்சியர் திருமதி. ஷில்பா பிரபாகர் மற்றும் ஆட்சியர் அலுவலக ஊழியர்கள்

#Tirunelveli | #TN | #childlabourday https://t.co/QkC9sAp49U June 12, 2020 at 01:38PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)