இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
#ilaingarindia : கொரொனா வீரியம் கூடுகிறதா???

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 19 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இதில் 8 பேர் எவ்வித இணைநோய்களும் (Co-morbidity) இல்லாதவர்கள் என்பது தெரியவந்துள்ளது!

#COVID19 #CoronavirusOutbreak #TamilNadu #coronadeath #tn https://t.co/CjtKrSZAPH