இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
#ilaingarindia : #BreakingNews | கிருஷ்ணகிரியில் இருப்பது வடக்கிலிருந்து வந்த பாலைவன வெட்டுக்கிளி படையில்லை; லோக்கல் வெட்டுக்கிளி தான்

- மாவட்ட வேளாண்துறை இணை இயக்குநர்.

#LocustsAttack | #Krishnagiri https://t.co/tmkclZ0etW
கிருஷ்ணகிரி | தேன்கனிக்கோட்டை வனபகுதியில் இருந்து ஊருக்குள் வந்த ஒற்றை யானை ஒரு வாரத்தில் மூன்று விவசாயிகளை தாக்கி கொன்றது.

இந்நிலையில் அந்த யானையை தீவிரமாக தேடி வந்த வனதுறையினர் இன்று காலை மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். #TamilNadu #TN #Krishnagiri #Elephant https://t.co/lBbag6AMwd June 11, 2020 at 04:18PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
கிருஷ்ணகிரி, சூளகிரி, ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.
#Krishnagiri #Rain #TamilNadu #TN https://t.co/LtyD0kP7XG June 25, 2020 at 07:19PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் மத்திய அரசின் விவசாய நிதி உதவித் திட்டத்தில் முறைகேடு

2 கோடியே 70 லட்சம் ரூபாய் முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிப்பு

சிபிசிஐடி போலீசாரின் விசாரணையில் அதிர்ச்சி தகவல்
#Krishnagiri https://t.co/tUXZ2iSRpU September 07, 2020 at 04:11PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்த மத்திய அரசின் விவசாய நிதி உதவி திட்ட முறைகேட்டில் ஈடுபட்டவர்களில் 1,816 பேர் கன்னியாகுமரி, நாகர்கோவில் பகுதியை சேர்ந்தவர்கள் என தகவல்.
#Krishnagiri | #Kisan https://t.co/6la170cVtu September 07, 2020 at 04:14PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)