இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
#ilaingarindia : காப்பீட்டு திட்டத்தில் கொரோனா சிகிச்சை.

அரசு காப்பீட்டு திட்டத்தில் கொரோனா சிகிச்சை பெறலாம்
- தமிழக முதல்வர் @CMOTamilNadu

தனியார் மருத்துவமனைகளில் முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் 25% ஒதுக்க வேண்டும். #corona #COVID19 #privatehospitals https://t.co/i7DoMXP6h8
#ilaingarindia : மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்

நாளை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த அரசு மருத்துவர்களின் கருப்பு பேட்ஜ் போராட்டம் வாபஸ்.

கோரிக்கைகள் ஏற்கப்பட்டதைத் தொடர்ந்து போராட்டத்தை வாபஸ் பெறுவதாக TNGDA, TNGNA கூட்டாக அறிவிப்பு

#doctorsprotest #corona
#ilaingarindia : கர்நாடக | கொரோனா சிகிச்சைக்கு கூட்டம் போட்டுக் கிளம்பிய கவுன்சிலர், வழியனுப்ப திரண்ட கூட்டம் பெங்களூர் கூத்துகள்.
#Corona #coronavirus #COVID19 https://t.co/TtuvOpOiSl
அரசு மருத்துவமனைகளில் 5,000 படுக்கை வசதிகள் உள்ளன; அதை 10,000 ஆக உயர்த்த நடவடிக்கை

* சென்னை அரசு மருத்துவமனைகளில் 1,563 சிறப்பு மருத்துவர்களை பணியமர்த்தியுள்ளோம்

- தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ்

#Lockdown | #TamilNadu | #Corona | #StaySafe | #COVID19 | #TN June 10, 2020 at 04:26PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த எல்லை பாதுகப்புப் படை பிரிவை சேர்ந்த 35 வயதுடைய வீரர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

இதுவரை BSF படை பிரிவை சேர்ந்த 3 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர்.

#BSF | #Corona | #Delhi | #COVID19India June 10, 2020 at 04:44PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
முழுஊரடங்கு அமலில் உள்ள மதுரை மாவட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 நிவாரணம்

- முதலவர் எடப்பாடி பழனிசாமி

#Lockdown #TamilNadu #Corona #StaySafe #COVID19 #TN #CM June 24, 2020 at 08:40PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
தனியார் மருத்துவமனையில் செயற்கை கருத்தரிப்பு மூலம் கருவுற்ற பெண்ணுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில்,

அந்த தனியார் மருத்துவமனையால் சிகிச்சையளிக்க இயலாமல் கைவிடப்பட்ட பெண்ணுக்கு, எழும்பூர் தாய் சேய் நல மருத்துவமனையில் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது.

#Covid19Chennai | #Corona June 26, 2020 at 07:07PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
தமிழகத்தில் முழுஊரடங்கு காரணமாக வெறிச்சோடி காணப்படும் உதகமண்டலம்.

#Lockdown | #TamilNadu | #Corona | #StaySafe | #COVID19 https://t.co/ut9kMMdBvz July 05, 2020 at 02:03PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
தேனி | சின்னமனூர் முழு ஊரடங்கு நிலவரம் #Lockdown #TamilNadu #Corona #StaySafe #COVID19 https://t.co/UfSXxqYAhn July 05, 2020 at 07:32PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#LockDown | சமூக இடைவெளியை மறந்த சமூகம்.

நாளை முழு ஊரடங்கை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் கடைகள் அடைக்கப்பட்டிருக்கும் என்பதால் பல்வேறு இடங்களில் காய்கறிகள் மற்றும் பழங்களை வாங்க சமூக இடைவெளி மற்றும் முக கவசம் ஏதும் இன்றி கூட்டம் கூடிய மக்கள்.

#TamilNadu | #Corona | #COVID19 https://t.co/61xgqzA0tQ July 11, 2020 at 07:34PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
தேர்வுகள் குறித்து மறு பரிசீலனை

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக தேர்வுகள் குறித்து மறு பரிசீலனை செய்ய வேண்டும். கொரோனா பரவல் காரணமாக மாணவர்கள் தேர்வு எழுதுவது சாத்தியமில்லை.

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திற்கு புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கடிதம்

#Corona | #pudhucherry July 12, 2020 at 05:38PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
அமெரிக்கா | கொரோனா வெறும் பப்ளிசிட்டி ஸ்டண்ட் எனக்கூறி முககவசம் அணிய மறுத்தவர் கொரோனாவால் பலியானார்.

#COVID19 | #coronavirus | #Corona https://t.co/d4ccmq0Auo July 13, 2020 at 02:39PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
வேலூர் தொகுதி திமுக எம்எல்ஏ கார்த்திகேயனுக்கு கொரோனா தொற்று உறுதி. வேலூர் சிம்சி மருத்துவமனையில் அனுமதி. ஏற்கனவே கிருஷ்ணகிரி திமுக எம்எல்ஏ செங்குட்டுவனுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் இதுவரை 15 எம்எல்ஏகளுக்கு கொரோனா பாதிப்பு.

#COVID19 | #mlas |#corona July 19, 2020 at 02:40PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
காஞ்சிபுரம் | 4-வது ஞாயிற்றுக்கிழமையாக தளர்வில்லா முழு ஊரடங்கு நிலவரம்.

#Lockdown | #TamilNadu | #Corona | #TN | #Sunday https://t.co/wdCr9dcSR8 July 26, 2020 at 02:54PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
82 வயதான எனது தந்தையையும், என்னையும் கொரோனாவில் இருந்து குணப்படுத்தியது ஆயுர்வேத மருத்துவம் தான்!

- நடிகர் விஷால் @VishalKOfficial

#Corona | #COVID19 | #TNCorona |
https://t.co/uugE4PuXI4 July 26, 2020 at 09:11PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#COVID19 | கன்னியாகுமரி மாவட்டத்தில் போலி முகவரி கொடுத்து கொரோனா பரிசோதனை செய்ததால் நோய்த் தொற்று பாதித்த பலரை அடையாளம் காணமுடியாமல் அதிகாரிகள் திணறல்.

#kanyakumari | #district | #corona August 01, 2020 at 09:43PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவு.

அனுமதியின்றி போலி கொரோனா மருந்து விற்ற வழக்கு.

#BabaRamdev | #Corona https://t.co/WgSvgV0KSs August 06, 2020 at 08:22PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
அன்லாக் 4.0 | தமிழகத்தில் ஊரடங்கில் 4-வது தளர்வுகள் இன்று அமல்படுத்தப்பட்ட நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி, நாகர்கோவில், தக்கலை, மார்த்தாண்டம் உள்ளிட்ட 12 பணிமனைகளில் இருந்து 275 பேருந்துகள் இயக்கப்பட்டன.

#TamilNadu | #Corona | #Bus | #Transport https://t.co/euKED983yz September 01, 2020 at 06:47PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க மாணவர்களை
வற்புறுத்தக் கூடாது!

- அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் உத்தரவு!

#Corona | #Lockdown | #OnlineClass | @KASengottaiyan https://t.co/ce812ZAH6q September 06, 2020 at 12:12PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
கட்டுப்பாடுகளுடன் தமிழகம் முழுவதும் இரவு 8 மணி வரை தனியார் மதுபான பார்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

#Corona | #CoronaVirus | #Bar | #TamilNadu September 06, 2020 at 02:33PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)