இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
#COVID19 | சென்னை மாம்பலம் காவல் நிலைய சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் பாலமுரளி, கொரோனா சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

தமிழக காவல்துறையில் கொரோனா தொற்றுக்கு பலியான முதல் உயிரிழப்பு இது.

#Chennai | #Police | #TNFightsCorona https://t.co/wAK1qnOGSP June 17, 2020 at 05:57PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | அயனாவரம் காவல் நிலையத்தில் இதுவரை 15 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர், 4 உதவி ஆய்வாளர்கள் உட்பட இதுவரை 15 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

#Chennai #Police #Covid19 https://t.co/RggAYiKPK4 June 19, 2020 at 03:13PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
வேலூர் | தொடரும் கொரோனா பாதிப்புகளை அடுத்து, மாவட்டம் முழுவதிலும் உள்ள அனைத்து காவல் நிலையங்களும் இரண்டு நாட்களுக்கு மூடல்

- மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார் உத்தரவு.

#COVID19 | #VellorePolice | #Police June 20, 2020 at 06:16PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | உடுமலை சங்கர் கொலை தொடர்பான மேல்முறையீடு வழக்கில் நாளை மறுநாள் தீர்ப்பளிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்.

தண்டனையை எதிர்த்து 6 குற்றவாளிகளும், வழக்கிலுள்ள 3 பேர் விடுதலையை எதிர்த்து காவல்துறையும் மேல்முறையீடு செய்த வழக்கு

#MadrasHC | #Police #UdumalpetShankarmurdercase June 20, 2020 at 09:09PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
பெங்களூர் | மனைவியை கொலை செய்துவிட்டு உடனடியாக விமானம் மூலம் கொல்கத்தா சென்று மாமியாரையும் கொலை செய்த ஒருவர் தானும் அங்கேயே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

#Kolkata | #Bangalore | #Police | #Murder https://t.co/FUJ2kahPMm June 25, 2020 at 05:59AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#RaviIPS | #tamilnadupolice | #Police https://t.co/oGQkIAJlyI June 28, 2020 at 07:24AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
விசாரணைக்காக பெண்கள் மற்றும் சிறுவர்களை காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லக்கூடாது

- கூடுதல் டிஜிபி ரவி அறிவுறுத்தல்

#TamilNadu | #TN | #Police https://t.co/TYpP4uXkH2 June 28, 2020 at 11:20AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
பால் கிடைக்காத ஆத்திரம், சமூக வலைதளத்தில் ரிவன்ச் எடுத்த காவலர்.

நீங்க எங்க லிஸ்ட்லயே இல்ல. ஆனா, இனிமே அய்யோ அம்மானு காதறுவீங்கடா

பால் முகவர்களை மிரட்டும் காவலர்.

#Police | #tamilnadupolice | #lockdown https://t.co/THXJcg4HhU June 28, 2020 at 04:11PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | சாத்தான்குளம் சம்பவம்.
ஆய்வாளர் ஸ்ரீதர் தப்பிச்ச சென்ற காரின் உரிமையாளர் சுரேஷ் விசாரணைக்கு ஆஜர்

தப்பிச் சென்றது திருட்டு கார் என்பது அம்பலமாகியுள்ளது.

#sathankulam | #Jayaraj | #Bennix | #police July 06, 2020 at 11:34AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
கோவை மாவட்டத்தில் சாலை விபத்துக்களை தடுப்பதிலும் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதிலும் தனி கவனம் செலுத்துவேன் என கோவை மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக பதவியேற்றுள்ள திரு. அருளரசு தெரிவித்துள்ளார்.

#TamilNadu #TN #Police #IPS https://t.co/M8ZDTZwXol July 12, 2020 at 05:12PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
திருப்போரூர் துப்பாக்கிச்சூடு வழக்கில் மேலும் 3 பேர் கைது.

திருப்போரூர் துப்பாக்கிச்சூடு வழக்கில் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் குமார் உட்பட மேலும் 3 பேர் கைது.

வழக்கில் எம்.எல்.ஏ இதயவர்மன் உட்பட 12 பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.

#Thiruporur | #DMK | #MLA | #Police July 13, 2020 at 10:04PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
சென்னை | தி.நகர் விஹெச்பி அலுவலகத்தில் பணியாற்றிய சிறப்பு உதவி ஆய்வாளர் சேகர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை. இவர் வேலூர் மாவட்டம் காட்பாடியை சேர்ந்தவர், மதுரவாயலில் குடும்பத்தோடு வசித்து வருகிறார். கடன் தொல்லையால் தற்கொலை என முதல்கட்ட விசாரணையில் தகவல். #Police https://t.co/NmElM2kcK6 July 27, 2020 at 07:41PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
நாடு முழுவதும் குற்ற வழக்குகளில் சிறப்பாக புலனாய்வு செய்வதற்காக 121 காவல் அதிகாரிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் விருது அறிவித்துள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த 6 காவல் அதிகாரிகளுக்கு விருது அறிவிப்பு.

#Police | #CentralGovt August 12, 2020 at 02:31PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
தூத்துக்குடி | நில பிரச்சனை; காவல் ஆய்வாளர் உடந்தையுடன் இளைஞரை காரில் கடத்தி கொலை.

அ.தி.மு.க பிரமுகர் திருமணவேல் மற்றும் தட்டார்குளம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் உள்ளிட்டோர் மீது கொலை உட்பட 4 பிரிவுகளின் கீழ் திருநெல்வேலியில் வழக்குப் பதிவு!

#MurderCase | #TNGovt | #Police https://t.co/y0asRoBb8A September 18, 2020 at 01:09PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
சென்னை | ஆன்லைன் வகுப்புக்காக செல்போன் வாங்க கால்வாய் தூர்வாரிய சிறுவன். ரூ. 25 ஆயிரம் மதிப்பில் “TAB” பரிசளித்த புளியந்தோப்பு காவல் துணை ஆணையர்.

#Chennai | #Police https://t.co/auSWgZ66kN September 20, 2020 at 09:11AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
ஆன்லைன் கடன் தரும் செயலி குறித்து காவல்துறை எச்சரிக்கை.

#Police | @chennaipolice_ | #onlineloanapps https://t.co/RjAtmWEaQ8 December 24, 2020 at 01:04AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)