இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
#RaviIPS | #tamilnadupolice | #Police https://t.co/oGQkIAJlyI June 28, 2020 at 07:24AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
பால் கிடைக்காத ஆத்திரம், சமூக வலைதளத்தில் ரிவன்ச் எடுத்த காவலர்.

நீங்க எங்க லிஸ்ட்லயே இல்ல. ஆனா, இனிமே அய்யோ அம்மானு காதறுவீங்கடா

பால் முகவர்களை மிரட்டும் காவலர்.

#Police | #tamilnadupolice | #lockdown https://t.co/THXJcg4HhU June 28, 2020 at 04:11PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
காவல் அதிகாரியோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்க முயன்ற அதிமுக முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் அர்ஜுனன்.

சில காவல்துறையினர் எல்லை மீறுகிறார்கள். அதைவிட சில அரசியல்வாதிகளும் எல்லை மீறுகிறார்கள் என பொதுமக்கள் விமர்சனம்.

#tamilnadupolice | #TamilNadu https://t.co/hIIzET3pTn June 29, 2020 at 12:29AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#திருப்பூர் | பல்லடத்தில் ஊரடங்கு விதிமுறைகளை பின்பற்றுவது குறித்து மாவட்ட வணிகர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடனான நல்லிணக்க கூட்டம் நடைபெற்றது.

#tamilnadupolice | #TN | #Tiruppur https://t.co/GMpF1G81Jq June 29, 2020 at 03:49PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)