இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
#ilaingarindia : #திருப்பூர் | தனிநபர் இடைவெளியை கடைபிடிக்காத தென்னம்பாளையம் மீன்சந்தை நாளை முதல் மூடல்.

திருப்பூர் தென்னம்பாளையம் மீன்சந்தை நாளை முதல் மூடப்படும்

- ஆட்சியர் விஜயகார்த்திகேயன்
@Vijaykarthikeyn

#fishmarket #SocialDistancing #CoronaPandemic #Tiruppur #TamilNadu
திருப்பூர் | கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதம் நாளை முதல் மாவட்டம் முழுவதிலும் கடைகளை திறக்கும் நேரம் குறைப்பு

திருப்பூரில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே கடைகளை திறக்க வணிகர்கள் சங்கம் முடிவு.

#Tiruppur #shopsreopening June 22, 2020 at 04:06PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#திருப்பூர் | பல்லடத்தில் ஊரடங்கு விதிமுறைகளை பின்பற்றுவது குறித்து மாவட்ட வணிகர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடனான நல்லிணக்க கூட்டம் நடைபெற்றது.

#tamilnadupolice | #TN | #Tiruppur https://t.co/GMpF1G81Jq June 29, 2020 at 03:49PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)