இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
கொல்லிமலையில் மிளகு கொடிகளை வேட்டையாடும் வெட்டுக்கிளிகள்

அறுவடை காலத்தில் மிளகு கொடிகளை நாசம் செய்வதால் விவசாயிகள் கவலை.

தகவல் அறிந்த வேளாண் துறையினர் மருந்து தெளித்து அவற்றை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

#Locustsattack | #Locusts | #TN https://t.co/Hzk39g8shG June 14, 2020 at 09:17AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)