இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
#BREAKING | உடுமலை சங்கர் கொலை தொடர்பான மேல்முறையீடு வழக்கில் நாளை மறுநாள் தீர்ப்பளிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்.

தண்டனையை எதிர்த்து 6 குற்றவாளிகளும், வழக்கிலுள்ள 3 பேர் விடுதலையை எதிர்த்து காவல்துறையும் மேல்முறையீடு செய்த வழக்கு

#MadrasHC | #Police #UdumalpetShankarmurdercase June 20, 2020 at 09:09PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)