இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
#ilaingarindia : #திருப்பத்தூர் | கொரோனா தொற்று விழிப்புணர்வு சேவையில் காவல்துறையுடன் இணைந்து பணியாற்றிய முன்னாள் ராணுவ வீரர்களுக்கு விருந்து உபசரிப்புடன் வாழ்த்து தெரிவித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் @vijaypnpa_ips
#COVID19 #wearmask #SocialDistancing
#TNFightsCorona https://t.co/8iRqv9bkWK
ஊரடங்கு மீறல்: தமிழகத்தில் இதுவரை ரூ.12.40 கோடி அபராதம் வசூல்

ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 6,33,005 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிப்பு

இதுவரை 4,69,228 வாகனங்கள் பறிமுதல்; 5,87,315 வழக்குகள் பதிவு

- காவல்துறை.

#COVID19 | #CoronaVirus | #TNFightsCorona June 14, 2020 at 10:48AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#ஊரடங்கு | நீதித்துறை மற்றும் நீதிமன்றங்கள், ஊடகங்கள், தொண்டு நிறுவனங்கள் இயங்க தடையில்லை.

- தமிழக அரசு

#CoronaVirus | #TNFightsCorona | #CoronaLockdown June 15, 2020 at 04:25PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#ஊரடங்கு | அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியம், பிற நலவாரியம் உறுப்பினர்களுக்கு தலா ரூ.1,000 நிவாரணம்

- முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி @CMOTamilNadu

#CoronaVirus | #TNFightsCorona | #CoronaLockdown |#COVID June 15, 2020 at 04:47PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
அரசு அலுவலகங்களில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்திட வேண்டும்

- திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் @mkstalin

#MKStalin #TNGovt #TNFightsCorona #Covid19Chennai June 17, 2020 at 05:13PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#COVID19 | சென்னை மாம்பலம் காவல் நிலைய சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் பாலமுரளி, கொரோனா சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

தமிழக காவல்துறையில் கொரோனா தொற்றுக்கு பலியான முதல் உயிரிழப்பு இது.

#Chennai | #Police | #TNFightsCorona https://t.co/wAK1qnOGSP June 17, 2020 at 05:57PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#COVID19 | கொரோனா தடுப்பு பணிகளை கண்காணிக்க மாவட்ட வாரியாக ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு.

அனைத்து துறைகளிலும் செயலாளர்கள் பொறுப்பில் உள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

#TamilNadu | #TNFightsCorona June 18, 2020 at 02:25PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | தமிழகத்தில் உள்ள அனைத்து உணவகங்களிலும் நாளை முதல் ஜூன் 30 வரை பார்சல் மட்டுமே வழங்கப்படும் என அறிவிப்பு.

நாளை முதல் ஜூன் 30 ஆம் தேதி வரை காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் மட்டுமே வழங்கப்படும்

- ஓட்டல்கள் சங்கம்

#TNCoronaLockdown | #Hotels #TNFightsCorona June 19, 2020 at 08:50PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#COVID19 | விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தொற்று காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு.

#CoronaVirus | #TNFightsCorona June 21, 2020 at 01:33PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மதுரையில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க வாய்ப்புள்ளது

தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்காத கடைகளுக்கு சீல் வைக்கப்படும்

- காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் @Maduraidistpol1

#CoronaVirus | #COVID19India | #TNFightsCorona | #Madurai June 22, 2020 at 01:53PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | ஊரடங்கு மட்டுமே கொரோனாவுக்கு தீர்வல்ல

அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கை நீட்டிக்க வேண்டிய அவசியமில்லை

- மருத்துவக் குழுவினர்

#CoronaVirus | #CoronaLockdown | #TNFightsCorona | #COVID19 June 29, 2020 at 01:06PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#COVID19 | சிறுநீரக பிரச்னை கொண்ட 18 வயது இளைஞருக்கு கொரோனா தொற்று.

வாடிக்கையாக சிகிச்சை பெற்றுவந்த தனியார் மருத்துவமனை கைவிட்ட நிலையில், புதுக்கோட்டை அரசு ராணியார் மருத்துவமனை அந்த இளைஞரின் உயிரை காப்பாற்றி சாதனை.

#COVID19 | #TNFightsCorona https://t.co/cM8BarxXeZ July 08, 2020 at 12:54PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#COVID19 | ராமநாதபுரம் மாவட்டத்தில் மேலும் 67 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பால் மேலும் 2 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இறப்பு எண்ணிக்கை 24 ஆக உயர்வு.

பாதிப்பு எண்ணிக்கை 1,546 ஆக அதிகரிப்பு.

#TNFightsCorona | #TNCoronaUpdate July 08, 2020 at 02:43PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
மதுரை | நடைமுறையில் இருந்த தீவிர ஊரடங்கு இன்றுடன் நிறைவு.

நாளை முதல் வழக்கமான தளர்வுகளுடன் ஊரடங்கு நடைமுறையில் இருக்கும்

- மாவட்ட ஆட்சியர் வினய்

#Madurai | #COVID19 | #TNFightsCorona July 14, 2020 at 08:35PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
தமிழகத்தில் இன்று 4985 பேருக்கு கொரோனா பாதிப்பு

இதுவரை இல்லாத அளவுக்கு தமிழகத்தில் புதிய உச்சம்

#CoronaVirus | #COVID19 | #TNFightsCorona | #TNCoronaUpdates | #கொரோனா https://t.co/pHsJPAlwRd July 20, 2020 at 06:48PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
கொரோனா வேகமாக பரவிவரும் நிலையில் கல்வி நிறுவனங்கள், கோவில்களை திறப்பது மக்களின் உயிரோடு விளையாடுவதே. அரசியல் பார்வை தவிர்த்து, மனிதநேயப் பார்வையே முக்கியம்

- திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி.

#COVID19 | #CoronaVirus | #TNFightsCorona July 21, 2020 at 10:36PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
அன்லாக் 4.0 | தமிழகத்தில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இபாஸ் நடைமுறை ரத்து..!

#TNCoronaUpdates | #TNLockdown| #TNFightsCorona | #TNCoronaUpdate August 30, 2020 at 07:39PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
ஊரடங்கு மீறல் | தமிழகத்தில் இதுவரை ரூ. 22.09 கோடி அபராதம் வசூல்

ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 10,03,310 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிப்பு

இதுவரை 6,99,336 வாகனங்கள் பறிமுதல்; 9,05,845 வழக்குகள் பதிவாகின

- தமிழக காவல்துறை

#COVID19 | #CoronaVirus | #TNFightsCorona August 31, 2020 at 10:18AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)