இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
#ilaingarindia : கருப்பு பட்டை அணிந்து போராட்டம்

7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவர்கள், செவிலியர்கள் நாளை மருத்துவமனைகள், சுகாதார நிலையங்களில் கருப்பு பட்டை அணிந்து போராட்டம்

- தமிழ்நாடு அரசு டாக்டர்கள் மற்றும் நர்சுகள் சங்க கூட்டமைப்பு அறிவிப்பு

#DoctorsProtest #Tamilnadu
#ilaingarindia : மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்

நாளை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த அரசு மருத்துவர்களின் கருப்பு பேட்ஜ் போராட்டம் வாபஸ்.

கோரிக்கைகள் ஏற்கப்பட்டதைத் தொடர்ந்து போராட்டத்தை வாபஸ் பெறுவதாக TNGDA, TNGNA கூட்டாக அறிவிப்பு

#doctorsprotest #corona