இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
தெலுங்கானா | பிரதமரின் நிவாரண உதவியை பெற, தனது 90 வயது தாயை கட்டிலில் படுக்க வைத்து இழுத்துச்செல்லும் 60 வயது மகள்.

#COVID19India | #PMCARES | #PMModi
https://t.co/KN3n58UQz1 June 15, 2020 at 06:35PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
கச்சா எண்ணெய் வரலாறு காணாத அளவுக்கு விலை குறைந்திருக்கும் பொழுது ஏன் இந்த விலை உயர்வு?

மக்களின் கைகளில் பணத்தை தாருங்கள். அவர்களிடமிருந்து பணத்தை திருடாதீர்கள்.

- CPIM பொதுச் செயலாளர்,
சீத்தாராம் யெச்சூரி.

#CPIM | #COVID19India | #FuelPriceHike | #PetrolPrice June 16, 2020 at 12:13PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
கொரோனா பாதிப்பு காலத்தில், வங்கிக் கடன் வட்டிக்கு வட்டி வசூலிக்கும் விவகாரம்.

தெளிவான வழிகாட்டுதல்களை வெளியிட வங்கிகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.

#COVID19India | #economy June 17, 2020 at 01:01PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#SupremeCourt | உச்சநீதிமன்றத்திற்கு கோடை விடுமுறை.

கொரோனா பேரிடர் காரணமாக மார்ச், ஏப்ரலில் சிலவாரம் செயல்படாததால் தற்போது விடுமுறை காலம் குறைப்பு

நாளை முதல் ஜூலை 6-ம் தேதி வரை உச்சநீதிமன்றத்திற்கு கோடை விடுமுறை. #COVID19India June 19, 2020 at 01:15PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
டெல்லி | ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து, தேசிய மனித உரிமைகள் ஆணையம் இரண்டு நாட்களுக்கு மூடப்படும் என அறிவிப்பு.

#COVID19India | #HumanRights | #Delhi https://t.co/046YGRFjNd June 20, 2020 at 06:04PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#COVID19 | இன்று மட்டும் 2 396 பேருக்குபேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை மொத்தம் 56 ஆயிரத்து 846 பேருக்கு தொற்று
உறுதி செய்யப்பட்டுள்ளது.

#COVIDUpdates | #COVID19India https://t.co/CTe4uaagIl June 20, 2020 at 06:06PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மதுரையில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க வாய்ப்புள்ளது

தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்காத கடைகளுக்கு சீல் வைக்கப்படும்

- காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் @Maduraidistpol1

#CoronaVirus | #COVID19India | #TNFightsCorona | #Madurai June 22, 2020 at 01:53PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
மத்திய ஆசிரியர்கள் தகுதி தேர்வு ஒத்திவைப்பு.

5.7.2020 அன்று நடைபெறுவதாக இருந்த மத்திய ஆசிரியர்கள் தகுதி தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக சிபிஎஸ்இ நிர்வாகம் அறிவிப்பு.

#COVID19India | #COVID19updates https://t.co/0v6FTH3rzo June 25, 2020 at 07:20PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
மகாராஷ்டிரா | சலூன் கடைகளை திறக்க அனுமதி.

3 மாதத்துக்கு பிறகு சலூன் கடைகளை வரும் 28-ந் தேதி திறக்க அனுமதி.

#Maharashtra | #SaloonShop | #COVID19India June 26, 2020 at 10:49AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | பொதுமுடக்கம் நீட்டிப்பு குறித்து மருத்துவ குழுவுடனான ஆலோசனைக்கு பிறகு முடிவு செய்யப்படும்.

தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது

- முதல்வர் எடப்பாடி பழனிசாமி

#CoronaVirus | #COVID19India June 26, 2020 at 03:35PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | தன் ஓட்டுநருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பாதி வழியில் இறங்கி மற்றொரு காரில் பயணித்த அறநிலைய துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன்.

#COVID19India | #coronavirus June 26, 2020 at 06:53PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#COVID19 ஒரே நாளில் 5 ஆயிரத்துக்கும் அதிகமான தொற்று பாதிப்பைச் சந்தித்திருக்கிறது மகாராஷ்டிரா.

மகாராஷ்டிராவில் இன்று ஒரேநாளில் 5024 பேருக்கு தொற்று பாதிப்பு.

#Maharashtra | #COVID19India https://t.co/3gEv7QK51I June 26, 2020 at 08:40PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#Covid19india | #CoronavirusIndia https://t.co/29lmv0iT5F June 27, 2020 at 06:51AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | செய்யூர் திமுக சட்டமன்ற உறுப்பினருக்கு கொரோனா தொற்று

காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் அரசுவிற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது

சென்னை போரூரில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி.

#Covid19 | #Pandemic | #DMKMLA | #COVID19India June 27, 2020 at 09:53AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
கோரோனாவுக்கு போலி மருந்து, பாபா ராமதேவ் மீது வழக்கு பதிவு.

போலி கொரோனா மருந்து விற்றதாக பதஞ்சலி நிறுவனரான பிரபல யோகா சாமியார் பாபா ராமதேவ் மற்றும் அவரது சகாக்கள் 4 பேர் மீது வழக்கு பதிவு.

#COVID19India | #COVID19 | #BabaRamdev https://t.co/4Px2nRHVCq June 29, 2020 at 08:38AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
ரயில்வே ஊழியர்கள், முன்னாள் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் தனியார் பரிசோதனை மையங்களில் ரயில்வே மருத்துவ அட்டைகள் மூலம் பரிசோதனை செய்துகொள்ளலாம்

- ரயில்வே அறிவிப்பு.

#COVID19India | #COVID19 https://t.co/2q03c7lBHB June 30, 2020 at 10:21PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | பரமக்குடி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ சதன் பிராபகருக்கு கொரோனா தொற்று உறுதி.

சதன் பிராபகரின் மகன் மற்றும் உதவியாளருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது!

#Covid19 | #ADMKMLA | #Covid19India July 02, 2020 at 11:47AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் கொரோனா தடுப்பு மருந்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர ICMR இலக்கு!

சோதனையை விரைவுபடுத்துமாறு பாரத்பயோடெக் நிறுவனத்திற்கு ICMR கடிதம்!

ஜூலை 7ஆம் தேதிக்குள் அதற்கான பணிகளை தொடங்க ICMR உத்தரவு!

#ICMR | #CoronaVirus | #COVID19India July 03, 2020 at 09:01AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#COVID19India | இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 9 லட்சத்தை கடந்தது.

இந்தியாவில் ஒரே நாளில் 28,498பேருக்கு கொரோனா பாதிப்பு

நாட்டில் இதுவரை கொரோனாவுக்கு 23,727 பேர் பலியாகியுள்ளனர்.

#India | #CoronaVirus
| #Covid19 | #CoronaUpdate July 14, 2020 at 09:53AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
ரஷ்யா கண்டுபிடித்த கொரோனா தொற்று தடுப்பூசியை (ஸ்பூட்னிக் V) இந்தியாவில் மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்ய DCGI ஒப்புதல்.

#COVID19India | #COVID19 https://t.co/Lbdp0V7O0q October 18, 2020 at 03:37PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)