இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த எல்லை பாதுகப்புப் படை பிரிவை சேர்ந்த 35 வயதுடைய வீரர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

இதுவரை BSF படை பிரிவை சேர்ந்த 3 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர்.

#BSF | #Corona | #Delhi | #COVID19India June 10, 2020 at 04:44PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
டெல்லி | ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து, தேசிய மனித உரிமைகள் ஆணையம் இரண்டு நாட்களுக்கு மூடப்படும் என அறிவிப்பு.

#COVID19India | #HumanRights | #Delhi https://t.co/046YGRFjNd June 20, 2020 at 06:04PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
டெல்லி | வேளாண் மசோதாவிற்கு எதிராக இந்தியா கேட் சாலையில்
டிராக்டரை தீயிட்டு கொளுத்தி போராட்டம்.

#FarmersProtest | #FarmBills2020 | #Delhi https://t.co/23hSpPdCD9 September 28, 2020 at 10:51AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)