இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
தேர்வுகள் குறித்து மறு பரிசீலனை

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக தேர்வுகள் குறித்து மறு பரிசீலனை செய்ய வேண்டும். கொரோனா பரவல் காரணமாக மாணவர்கள் தேர்வு எழுதுவது சாத்தியமில்லை.

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திற்கு புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கடிதம்

#Corona | #pudhucherry July 12, 2020 at 05:38PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
புதுச்சேரி | பிரான்ஸ் நாட்டு தேசிய தினம்.

புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள போர் நினைவு சின்னத்தில் மாவட்ட ஆட்சியர், பிரெஞ்சு துணை தூதர் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

#Pudhucherry | #FranceNationalDay https://t.co/0sDVjnrADW July 14, 2020 at 10:54AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)