இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
கோரோனாவுக்கு போலி மருந்து, பாபா ராமதேவ் மீது வழக்கு பதிவு.

போலி கொரோனா மருந்து விற்றதாக பதஞ்சலி நிறுவனரான பிரபல யோகா சாமியார் பாபா ராமதேவ் மற்றும் அவரது சகாக்கள் 4 பேர் மீது வழக்கு பதிவு.

#COVID19India | #COVID19 | #BabaRamdev https://t.co/4Px2nRHVCq June 29, 2020 at 08:38AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவு.

அனுமதியின்றி போலி கொரோனா மருந்து விற்ற வழக்கு.

#BabaRamdev | #Corona https://t.co/WgSvgV0KSs August 06, 2020 at 08:22PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
யானை மீது யோகா - கீழே விழுந்து முதுகெலும்பை உடைத்துக்கொண்ட பாபா ராம்தேவ்

உத்திரபிரதேச மாநிலம் கூர்கானில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் யானை மீது யோகா செய்ய முயன்ற பதஞ்சலி நிறுவனர் ராம்தேவ், யானை அசைந்ததில் தவறி கீழே விழுந்ததில் முதுகெலும்பில் காயம்.

#BabaRamdev | #Yoga | #Elephant https://t.co/WrbwJpACe6 October 13, 2020 at 10:32PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)