இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
வேலூர் தொகுதி திமுக எம்எல்ஏ கார்த்திகேயனுக்கு கொரோனா தொற்று உறுதி. வேலூர் சிம்சி மருத்துவமனையில் அனுமதி. ஏற்கனவே கிருஷ்ணகிரி திமுக எம்எல்ஏ செங்குட்டுவனுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் இதுவரை 15 எம்எல்ஏகளுக்கு கொரோனா பாதிப்பு.

#COVID19 | #mlas |#corona July 19, 2020 at 02:40PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)