இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
#BREAKING | தமிழக வீரர் பழனியின் உடல் ராணுவ விமானத்தில் தற்போது மதுரை வந்தடைந்தது.

| #IndiaChinaBorder | #LadakhBorder | #Palani https://t.co/wjFFapw5ia June 17, 2020 at 11:36PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | ’இந்திய - சீன ராணுவ மோதல் விவகாரம், பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக்கட்சிக் கூட்டம் தொடங்கியது’

லடாக் எல்லைப் பிரச்னை குறித்து விவாதிக்க பிரதமர் மோடி தலைமையில் காணொலி வாயிலாக அனைத்துக்கட்சிக் கூட்டம் தொடங்கியது.

#IndiaChinaFaceOff #IndiaChinaBorder https://t.co/i7UplHQUOI June 19, 2020 at 05:29PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
லடாக் பிரச்சினையில் தவறான தகவல் அளிப்பது ராஜதந்திரம் அல்ல, வரலாற்று துரோகம்!

- மோடிக்கு மன்மோகன்சிங் காட்டமான கடிதம்.

#NarendraModi | #Manmohansingh | #Ladakh | #IndiaChinaBorder | #BJP | #Congress June 22, 2020 at 01:55PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
கால்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற இந்திய - சீன ராணுவ மோதலில் சீன அதிகாரி கொல்லப்பட்டதை சீன தரப்பு உறுதி செய்துள்ளது.

#IndiaChinaborder | #Ladakh | #IndianArmy | #China https://t.co/RSArqLwJai June 22, 2020 at 04:53PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
இந்தியாவிற்கு ஆதரவாகவும், சீனாவிற்கு எதிராகவும் அமெரிக்கா நோட்டோ படைகளை அனுப்பும்

சீனாவின் அச்சுறுத்தல் உள்ள ஆசிய பகுதிகளுக்கு தனது நோட்டோ படைகளை அனுப்ப திட்டம்

- அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ அறிவிப்பு.

#IndiaChinaBorder | #America | #indiachinastandoff https://t.co/4Xm1DjkqNq June 27, 2020 at 05:26PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
'சீன எல்லையை கண்காணிக்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்கள்'

சீன எல்லைப்பகுதியில் கண்காணிப்புப் பணியில் நவீன ரக அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

சுகோய் 30MKI, மிக்-29 ரக போர் விமானங்களும் சீன எல்லையில் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

#indiachinaborder | #IAF July 04, 2020 at 08:55PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் லடாக் எல்லையில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரம் வரை சீன ராணுவம் பின்வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

#IndiaChinaBorder | #LadakhBorder | #IndiaChinaFaceOff July 06, 2020 at 01:05PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)