இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
உத்தரபிரதேசம் | ஹத்ராஸ் விவகாரம்?

போலீசார் தன்னை கீழே தள்ளியதாக ராகுல்காந்தி குற்றச்சாட்டு.

தடுப்பு காவலில் ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி.

#Hathras | #RahulGandhi | #HathrasRape #UttarPradesh | #PriyankaGandhi https://t.co/hqV6yWhcxQ https://t.co/CZ8aJS58Lh October 01, 2020 at 04:18PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
உ.பி | ஹத்ராஸுக்கு செல்ல முயன்ற திரிணமூல் காங். எம்.பி. டெரீக் ஓ பிரையன் தடுத்து நிறுத்தம்; போலீஸார் தள்ளியதில் கீழே விழுந்தார்.

#HathrasHorror | #Hathras | @derekobrienmp
https://t.co/lJHfORnYLM October 02, 2020 at 06:34PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | உத்தரப்பிரதேசம்; ஹத்ராஸில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட பெண்ணின் குடும்பத்தை சந்திக்க சென்ற ராகுல்காந்தி, பிரியங்கா மீண்டும் தடுத்து நிறுத்தம்.

#UttarPradesh | #Hathras | #RahulGandhi | #PriyankaGandhi | #Congress
https://t.co/kTJHv5l9sE October 03, 2020 at 04:08PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)