இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
#Kerala | இன்று முதல் 12ம் தேதி வரை கேரள தலைநகரம் திருவனந்தபுரத்தில் ட்ரிப்பிள் லாக்டவுன் நடைமுறையில் இருக்கிறது.

கேரள தலைமைச் செயலகம், திருவனந்தபுரம் மத்திய ரயில் நிலையம், மற்றும் தலைமைச் செயலகத்தை சுற்றி இருக்கும் பகுதிகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படும் காட்சிகள். https://t.co/AgTrcSxnvl July 06, 2020 at 12:01PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
கேரளா | திடீர் இ-பாஸ் ரத்து முடிவு.

கேரளா - மங்களூர் வழித்தடத்தில் உள்ள சோதனைச்சாவடி அருகே 4கிமீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்.

கொந்தளித்த பயணிகளிடையே சலலசப்பு.

#COVID19 | #Kerala | #epass https://t.co/w789uZmlsv July 07, 2020 at 12:24PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#Kerala | ஸ்வப்னாவிடம் கடத்தல் தங்கம் பெற்றதாக சென்னை பிரமுகர் குறித்து என்.ஐ.ஏ.விசாரணை

தங்க கடத்தலின் மூலம் ஐ.எஸ்.தீவிரவாத அமைப்பு ஆதாயம் அடைந்ததாக தகவல்

கேரளாவை உலுக்கும் தங்க கடத்தலில் என்.ஐ.ஏ. தேடும் பட்டியலில் ஐ.எஸ். ஆதரவாளர்கள் 7 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என தகவல். https://t.co/2nZxSud0Pp July 11, 2020 at 07:29PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | கேரள தங்கக்கடத்தல் வழக்கு.

ஸ்வப்னாவுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்

- கொச்சி என்.ஐ.ஏ நீதிமன்றம்.

கொரோனா பரிசோதனைக்கு பின்னர் விசாரணை.

#SwapnaSuresh | #NIA | #Kerala | #GoldSmugglingCase https://t.co/NxzutDp7G0 July 12, 2020 at 05:48PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#KERALA ||கேரள தங்க கடத்தல் வழக்கு: ஸ்வப்னாவை வரும் 21ம் தேதி வரை காவலில் விசாரிக்க என்ஐஏக்கு அனுமதி https://t.co/GWcMJgVzzg July 13, 2020 at 05:27PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | தங்கக்கடத்தல் வழக்கில் ஸ்வப்னாவுடன் சினிமா தொடர்பு அம்பலம்.

4 மலையாள திரைப்படங்களுக்கு பினாமி மூலம் ஸ்வப்னா பைனான்ஸ் செய்ததாக கூறியுள்ளார் ஃபைசல் பரீத்.

தங்கக்கடத்தல் வழக்கில் சிக்கியுள்ள ஃபரீத்துக்கு ஹவாலா ஏஜென்ட் ராபின்ஸ் என்பவர் உதவி இருப்பது அம்பலம். #Kerala July 21, 2020 at 11:42AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் ஐ.எஸ் தீவிரவாதிகள் நடமாட்டம்

- ஐநா எச்சரிக்கை.

#Kerala | #karnataka | #ISIS | #UNO | #Terrorists July 25, 2020 at 03:08PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
கோழிகோடு விமான விபத்தில் உயிரிழந்த விமானி டி.எம் சாதே.

#airindia | #Kerala | #flightaccident https://t.co/KiXgfr9YgJ August 07, 2020 at 10:21PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | கோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்வு.

123 பேர் படுகாயம். 16 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி.

#AirIndiaExpress | #Kerala August 07, 2020 at 10:58PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
மூணாறு நிலச்சரிவில் வீடுகளை இழந்தவர்களுக்கு நிலம் வழங்கி புதிய வீடுகள் கட்டித்தரப்படும்

நிலச்சரிவில் உயிரிழந்த மற்றும் உயிரோடு மீட்கப்பட்டோரின் குழந்தைகளது கல்விச் செலவை அரசு ஏற்கும்

- கேரள முதல்வர் பினராயி விஜயன்

#Kerala | #KeralaLandslide August 13, 2020 at 08:10PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
கேரளா | தங்கக்கடத்தல் வழக்கு. முதல்வர் பினராயி விஜயன் பதவி விலகக் கோரிப் போராட்டத்தில் ஈடுபட்ட வயநாடு இளைஞரணி காங்கிரஸார் மீது காவல்துறையினர் தடியடி.

#Kerala | #Congress | #CPIM | #goldsmuggling https://t.co/f7Z0PSBCZM August 28, 2020 at 04:31PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
கேரள தங்கக் கடத்தல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷ் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி.

#Kerala | #GoldSmugglingCase | #SwapnaSuresh https://t.co/u0phvxYzNK September 07, 2020 at 09:28PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)