இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
கேரள தங்கக் கடத்தல் விவகாரத்தில் தேடப்பட்டு வந்த பிரதான குற்றவாளி ஸ்வப்னா சுரேஷ் கைது.

பெங்களூரில் கைது செய்துள்ளதாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் தகவல். @NIA_India

#goldsmuggling | #KeralaGoldScandal https://t.co/EqG3EjA65u July 11, 2020 at 10:01PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
கேரளா | தங்கக்கடத்தல் வழக்கு. முதல்வர் பினராயி விஜயன் பதவி விலகக் கோரிப் போராட்டத்தில் ஈடுபட்ட வயநாடு இளைஞரணி காங்கிரஸார் மீது காவல்துறையினர் தடியடி.

#Kerala | #Congress | #CPIM | #goldsmuggling https://t.co/f7Z0PSBCZM August 28, 2020 at 04:31PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)