இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
#BREAKING | காவல்துறையினரின் இந்த மூர்க்கத்தனமான செயல் ஒரு கொடுங்குற்றம்

பாதுகாக்க வேண்டியவர்களே அடக்குமுறையாளர்களாக மாறுவது பெருந்துயரம்

- சாத்தான்குளம் சம்பவத்திற்கு ராகுல் காந்தி கண்டனம் @RahulGandhi

#Sathankulam | #JusticeForJeyarajAndFenix | #RahulGandhi June 26, 2020 at 06:47PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
எவ்வளவு தீவிரமான வெறுப்பும் ஒரு மகத்தான தலைவனை களங்கப்படுத்த முடியாது

- ராகுல் காந்தி.

பெரியார் சிலை அவமரியாதை செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கண்டனம்

#PeriyarStatue | #RahulGandhi | #periyar July 18, 2020 at 11:35AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
கொரோனா பரிசோதனையை குறைத்து, மரணத்தை மறைக்கிறது மத்திய அரசு

இந்த மாயை விரைவில் உடையும், இந்தியா அதற்கான விலையை கொடுக்கும்

- ராகுல்காந்தி

#RahulGandhi | #COVID19 July 19, 2020 at 01:20PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
இந்தியாவில் #WhatsApp , #Facebook பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். கட்டுப்படுத்துகிறது

சமூக வலைதளங்களில் போலி செய்திகளை பரப்பி வாக்காளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்த முயற்சி

- ராகுல்காந்தி குற்றச்சாட்டு @RahulGandhi
#RahulGandhi | #BJP | #Congress August 16, 2020 at 05:20PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
உத்தரபிரதேசம் | ஹத்ராஸ் விவகாரம்?

போலீசார் தன்னை கீழே தள்ளியதாக ராகுல்காந்தி குற்றச்சாட்டு.

தடுப்பு காவலில் ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி.

#Hathras | #RahulGandhi | #HathrasRape #UttarPradesh | #PriyankaGandhi https://t.co/hqV6yWhcxQ https://t.co/CZ8aJS58Lh October 01, 2020 at 04:18PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
தேசிய தலைவர் என்றும் பாராமல் ராகுல்காந்தியை கீழே தள்ளி அவமதிப்பதா? - ஸ்டாலின் கண்டனம்.

உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்

- மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

#RahulGandhi | #MkStalin | #YogiAdityanath https://t.co/K6uLvYJE1T October 01, 2020 at 05:15PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
ராகுல்காந்தியிடம் உ.பி. போலீஸ் நடந்துகொண்ட விதம் வெட்கக்கேடானது - கமல் சாடல்

குண்டர்கள் ஆட்சி நடத்தவா மக்கள் வாக்களித்தார்கள் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆவேசம்

#RahulGandhi | #KamalHaasan | #RahulGandhiArrested | #HathrasCase https://t.co/m2I3XJ2zYA October 01, 2020 at 06:58PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | உத்தரப்பிரதேசம்; ஹத்ராஸில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட பெண்ணின் குடும்பத்தை சந்திக்க சென்ற ராகுல்காந்தி, பிரியங்கா மீண்டும் தடுத்து நிறுத்தம்.

#UttarPradesh | #Hathras | #RahulGandhi | #PriyankaGandhi | #Congress
https://t.co/kTJHv5l9sE October 03, 2020 at 04:08PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | ஹத்ராஸ் செல்ல ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்திக்கு உ.பி. போலீஸ் அனுமதி

5 பேர் மட்டும் செல்ல அனுமதி

ஹத்ராஸில் கொல்லப்பட்ட இளம்பெண் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூற செல்கின்றனர்.

#RahulGandhi | #HatrasCase | #Congress https://t.co/Lg0L9RlmOI October 03, 2020 at 04:16PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
வேளாண் சட்டங்களுக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் பெறப்பட்ட 2 கோடி கையெழுத்துகள் அடங்கிய மனுவை குடியரசுத் தலைவரை இன்று சந்தித்து வழங்குகிறார் ராகுல் காந்தி!

#FarmActs2020 | #RahulGandhi | #Congress | @INCIndia December 24, 2020 at 01:25PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
எந்த ஒரு பிரச்சினைக்கும் வன்முறை தீர்வாகாது

வன்முறையால் யாராவது காயமடைந்தால் அது நாட்டிற்கே பாதிப்பை ஏற்படுத்தும்

நாட்டின் நலன் கருதி விவசாயிகளுக்கு எதிரான சட்டத்தை திரும்ப பெறுங்கள்

- ராகுல் காந்தி @RahulGandhi

#RahulGandhi | #FarmersProtest #FarmLaws | #RepublicDay https://t.co/fuSGUQ2Nzd January 26, 2021 at 02:49PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)