இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
சென்னையில் மட்டும் அரசு மருத்துவமனைகளில் 5,000 படுக்கைகள் உள்ளன.

பேரிடர் காலத்தில் வரதராஜன் தவறான கருத்தை வெளியிட்டுள்ளார்; அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்

- அமைச்சர் விஜயபாஸ்கர்

| #CoronaVirus | #Covid19 | #TNCoronaUpdates

— இளைஞர் இந்தியா (@ilaingarindia) June 8, 2020
தமிழகத்தில் இன்று 4985 பேருக்கு கொரோனா பாதிப்பு

இதுவரை இல்லாத அளவுக்கு தமிழகத்தில் புதிய உச்சம்

#CoronaVirus | #COVID19 | #TNFightsCorona | #TNCoronaUpdates | #கொரோனா https://t.co/pHsJPAlwRd July 20, 2020 at 06:48PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
தமிழகத்தின் இன்றய கொரோனா நிலவரம் - 26. 07.20

இன்று 6986 புது கொரோனா தொற்றாளிகள்.

இதில் 1155பேர்கள் சென்னைவாசிகள்.

இன்னிக்கு 62,305 பேருக்கு டெஸ்ட்.

இன்று 5471 பேர் டிஸ்சார்ஜ். 85 மரணங்கள்.

ஆக மொத்தம் 2,13,723 தொற்றாளிகள், 3494 மரணங்கள்

#TNCoronaUpdates https://t.co/GTHwKrNUTD July 26, 2020 at 06:18PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
அன்லாக் 4.0 | தமிழகத்தில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இபாஸ் நடைமுறை ரத்து..!

#TNCoronaUpdates | #TNLockdown| #TNFightsCorona | #TNCoronaUpdate August 30, 2020 at 07:39PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)