இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
#BREAKING | இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை மக்கள் நடமாட்டத்தை மாநிலங்கள் கட்டுப்படுத்த வேண்டும்

◆ பேருந்துகள், லாரிகள் போன்றவை தவிர பிற வாகனங்களில் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும்

- மத்திய உள்துறை அமைச்சகம்

#CoronaLockDown | #Coronavirus June 12, 2020 at 06:18PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#ஊரடங்கு | நீதித்துறை மற்றும் நீதிமன்றங்கள், ஊடகங்கள், தொண்டு நிறுவனங்கள் இயங்க தடையில்லை.

- தமிழக அரசு

#CoronaVirus | #TNFightsCorona | #CoronaLockdown June 15, 2020 at 04:25PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#ஊரடங்கு | அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியம், பிற நலவாரியம் உறுப்பினர்களுக்கு தலா ரூ.1,000 நிவாரணம்

- முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி @CMOTamilNadu

#CoronaVirus | #TNFightsCorona | #CoronaLockdown |#COVID June 15, 2020 at 04:47PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | சென்னையில் இருந்து உரிய இ-பாஸ் இல்லாமல் திருவள்ளூர் மாவட்டத்திற்கு வந்த 650 வாகனங்கள் பறிமுதல்.

#CoronaLockDown | #tiruvallur | #COVID19 June 19, 2020 at 06:28PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
ஊரடங்கு விதிமீறல் | தமிழகத்தில் இதுவரை ரூ. 14.10 கோடி அபராதம் வசூல்

ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 6,81,952 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிப்பு

இதுவரை 4,98,193 வாகனங்கள் பறிமுதல்; 6,31,260 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

- காவல்துறை தகவல்.

#COVID19 | #CoronaLockdown June 21, 2020 at 10:57AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | மதுரையில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை நள்ளிரவு முதல் 30ஆம் தேதி வரை முழு பொதுமுடக்கம்

| #CoronaLockdown | #Madurai June 22, 2020 at 04:43PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | ஊரடங்கு மட்டுமே கொரோனாவுக்கு தீர்வல்ல

அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கை நீட்டிக்க வேண்டிய அவசியமில்லை

- மருத்துவக் குழுவினர்

#CoronaVirus | #CoronaLockdown | #TNFightsCorona | #COVID19 June 29, 2020 at 01:06PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | பொதுமுடக்க தளர்வு 2.0 வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிப்பு

நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகளை திறப்பதற்கான தடை ஜூலை 31 வரை நீடிக்கும்

- மத்திய அரசு

#unlock2 | #centralgovt | #IndiaFightsCOVID19 | #CoronaLockdown | #Schools | #colleges https://t.co/r83SxJBDdE June 29, 2020 at 10:25PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | பிளஸ்டூ இறுதித்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு ஜூலை 27 இல் தேர்வு

பிளஸ்-2 இறுதித்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு ஜூலை 27 இல் தேர்வு நடத்த அரசு முடிவு

- அமைச்சர் செங்கோட்டையன்.

#plus2publicexam | #kasengottaiyan | #TNGovt | #coronalockdown July 08, 2020 at 07:40PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் குடியாத்தம் நகராட்சியில் ஜூலை 24 முதல் 31ஆம் தேதி வரை 8 நாட்களுக்கு முழு பொதுமுடக்கம் அறிவிப்பு.

#CoronaVirus | #CoronaLockdown | #Gudiyatham July 21, 2020 at 04:51PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | பணி மற்றும் தொழில் தொடர்பான காரணங்களுக்கும் இ-பாஸ் வழங்கப்படும்

- சென்னை மாநகராட்சி ஆணையர்

#CoronaLockDown | #EPass | #ChennaiCorporation August 08, 2020 at 12:30PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | மக்கள் அதிகளவில் கூடுவர் என்பதால் திரையரங்குகளை திறக்க தற்போது வாய்ப்பில்லை

கொரோனா குறைந்து இயல்பு நிலை திரும்பிய பின்னரே தியேட்டர்களை திறக்க வாய்ப்பு

- அமைச்சர் கடம்பூர் ராஜூ

#Movie | #CinemaTheatres | #CoronaLockdown August 25, 2020 at 05:42PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
அன்லாக் 4.0 | திருமணம் மற்றும் இறுதிச்சடங்குகளுக்கு தொடரும் கட்டுப்பாடுகள்?

திருமணத்தில் அதிகபட்சமாக 50 பேருக்கும், இறுதிச்சடங்குகளில் 20 பேருக்கு அனுமதி

- தமிழக அரசு

#CoronaLockdown | #COVID19 | #TamilNadu August 31, 2020 at 03:48PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)