இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
#ilaingarindia : TNSTC மதுரை மண்டலத்தின் கீழ் வரும் ஆறு மாவட்டங்களுக்கு இன்றுமுதல் 50% பேருந்துகள் முறையான பாதுகாப்புகளுடன் இயக்கப்படுகிறது. #TNLockdown
#Unlock1 #TNSTC #TNCoronaUpdate https://t.co/O5g38wPfc9
#COVID19 | #TNCoronaUpdate https://t.co/S8dX3RdXCg June 27, 2020 at 09:22PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#COVID19 | ராமநாதபுரம் மாவட்டத்தில் மேலும் 67 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பால் மேலும் 2 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இறப்பு எண்ணிக்கை 24 ஆக உயர்வு.

பாதிப்பு எண்ணிக்கை 1,546 ஆக அதிகரிப்பு.

#TNFightsCorona | #TNCoronaUpdate July 08, 2020 at 02:43PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
தமிழ்நாடு இன்றைய கொரோனா நிலவரம் - 25/07.20.

இன்னிக்கு 6988 புது தொற்றாளிகள்.

இதில் 1329 பேர் சென்னைவாசிகள்

இன்று 61,729 பேருக்கு டெஸ்ட் எடுக்கப்பட்டது.

7758 பேர் டிஸ்சார்ஜ். 89 பேர் மரணம்.

ஆக மொத்தம் 2,06,737 தொற்றாளிகள், 3409 மரணங்கள்.

#tncoronaupdate https://t.co/Wonk21ICwM July 25, 2020 at 06:17PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
அன்லாக் 4.0 | தமிழகத்தில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இபாஸ் நடைமுறை ரத்து..!

#TNCoronaUpdates | #TNLockdown| #TNFightsCorona | #TNCoronaUpdate August 30, 2020 at 07:39PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)