இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
#ilaingarindia : சென்னை போலீசாருக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

காவல்நிலையங்களின் கழிவறையில் வழுக்கி விழும் சம்பவங்கள் குறித்து நோட்டீஸ்.

#ChennaiPolice #HumanRights #PoliceStation
டெல்லி | ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து, தேசிய மனித உரிமைகள் ஆணையம் இரண்டு நாட்களுக்கு மூடப்படும் என அறிவிப்பு.

#COVID19India | #HumanRights | #Delhi https://t.co/046YGRFjNd June 20, 2020 at 06:04PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
கோவை | 16 வயது சிறுவனை போலிசார் தாக்கிய சம்பவம். மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்.

இரண்டு வாரங்களில் விளக்கம் அளிக்ககோரி கோவை மாநகர காவல் ஆணையருக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்.

#HumanRights | #CovaiPolice https://t.co/ZctOmZjyny June 30, 2020 at 12:14PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)