இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
#BREAKING | லடாக் எல்லைப் பகுதியில் இருந்து பின்வாங்கியது சீன ராணுவம்.

இருநாட்டு அதிகாரிகள் இடையே நடைபெற்ற உயர்மட்ட பேச்சுவார்த்தையை அடுத்து லடாக்கின் கல்வான் பகுதியில் இருந்து பின்வாங்கியது சீன ராணுவம் #India | #China #laddakh https://t.co/ksOccZ9dSE June 09, 2020 at 06:36PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தைக் கடந்தது

◆ ஒரே நாளில் 11,458 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது

◆ நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 386 பேர் உயிரிழந்துள்ளனர்.
#COVID19 | #India | #COVID19India https://t.co/W7ODhRLiw4 June 13, 2020 at 10:14AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | "இந்தியாவின் பெயரை மாற்ற நினைத்தால் எதிர்மறை விளைவுகள் நேரும்" - வைகோ

#VaikoMP | #India | #Bharat | #UnitedNationsofIndia https://t.co/1T2rFeYUHs June 13, 2020 at 11:20AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | இந்தியா - சீனா மோதல்.
லடாக்கில் 3 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழப்பு..?

லடாக் எல்லை தொடர்பாக இந்திய - சீனா இடையே மோதல் இருந்து வரும் நிலையில் இந்திய ராணுவ தரப்பில் ஒரு அதிகாரி மற்றும் 2 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு என தகவல்

#Ladakh | #India | #China https://t.co/PECSM2L74Z June 16, 2020 at 01:12PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
இந்திய - சீன ராணுவ மோதலில் வீரமரணமடைந்த ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் பழனி குடும்பத்தினருக்கு தமிழக அரசின் சார்பில் 20 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும்

- முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு @CMOTamilNadu

#India | #China | #TamilNadu | #CM June 16, 2020 at 06:36PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
`சுமூகமாக தீர்க்க விருப்பம்!’

லடாக், கால்வான் பள்ளத்தாக்கு விவகாரத்தை சுமூகமாக பேசி தீர்க்கவே விருப்பம்.

- இந்திய - சீன வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பேச்சுவார்த்தை முடிவில் அறிவிப்பு.

#India | #China | #LadakhBorder https://t.co/KNiE8iOn5u June 17, 2020 at 05:10PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#PetrolPriceHike | #PetrolPrices | #India https://t.co/BM7ZYBxqgQ June 20, 2020 at 05:18PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை ஆக்கிரமிக்க லடாக்கை சுற்றி வளைக்கும் அதிரடி திட்டத்தில் சீனா.

எல்லைப்பகுதியில் முந்தைய நிலையினை மாற்ற நினைத்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என இந்தியா எச்சரிக்கை.

#china | #ladakhborder | #india | #army https://t.co/5oKIWLi1Ba June 27, 2020 at 04:47PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
லடாக் விவகாரம், சீனாவுக்கு எதிராக இந்தியாவுடன் கைகோர்க்கும் உலக நாடுகள்.

#Ladakh | #LadakhBorder | #India https://t.co/mCvjz6gu2y July 04, 2020 at 04:15PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
லடாக் விவகாரம் | அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான் ஆகிய நாடுகள் இந்தியாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ள நிலையில்,

ஜப்பான், ஆஸ்திரேலியா, கனடா, ஜெர்மனி, சுவீடன், நார்வே ஆகிய நாடுகள் சீனாவிற்கு எதிரான நடவடிக்கையில் தீவிரம் காட்டி வருகின்றன.

#Ladakh | #LadakhBorder | #India July 04, 2020 at 05:25PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#COVID19India | இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 9 லட்சத்தை கடந்தது.

இந்தியாவில் ஒரே நாளில் 28,498பேருக்கு கொரோனா பாதிப்பு

நாட்டில் இதுவரை கொரோனாவுக்கு 23,727 பேர் பலியாகியுள்ளனர்.

#India | #CoronaVirus
| #Covid19 | #CoronaUpdate July 14, 2020 at 09:53AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | காப்பீட்டுத் துறையில் 100 சதவிகிதம் அந்நிய முதலீட்டிற்கு அனுமதி

- பிரதமர் மோடி பேச்சு.

#NarendraModi | #India | #Covid19
https://t.co/4oBP5WZZJl July 22, 2020 at 09:36PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
அன்லாக் 4.0 | செப்டம்பர் 30ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள், பயிற்சி நிலையங்கள் செயல்படாது

கல்வி நிறுவனங்களை திறக்க அனுமதி கிடையாது

ஆன்லைன் முறையில் மட்டுமே மாணவர்கள் கல்வி பயிலலாம்
#unlock4 | #India | #TamilNadu August 29, 2020 at 11:27PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | இந்திய பாதுகாப்பு வலிமையின் நோக்கம் அமைதிக்கான விருப்பம்

அண்டை நாடுகளிடமிருந்தும், இந்தியா இதையே எதிர்பார்கிறது

- அமைச்சர் ராஜ்நாத் சிங்.

#RajnathSingh | #India | #Rafael | #RafaleinIndia https://t.co/M8FuwbfRdt September 10, 2020 at 12:00PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)