இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
தெலுங்கானா | பிரதமரின் நிர்வாண உதவியை பெற, தனது 90 வயது தாயை கட்டிலில் படுக்க வைத்து இழுத்துச்செல்லும் 60 வயது மகள்.

#COVID19India | #PMCARES | #PMModi
https://t.co/KN3n58UQz1 June 15, 2020 at 06:22PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
தெலுங்கானா | பிரதமரின் நிவாரண உதவியை பெற, தனது 90 வயது தாயை கட்டிலில் படுக்க வைத்து இழுத்துச்செல்லும் 60 வயது மகள்.

#COVID19India | #PMCARES | #PMModi
https://t.co/KN3n58UQz1 June 15, 2020 at 06:35PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | பி.எம்.கேர்ஸ் நிதியை தேசிய பேரிடர் நிவாரண நிதிக்கு மாற்றக் கோரிய மனுவை தள்ளுபடி
செய்த உச்சநீதிமன்றம்.

தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்துக்கு முரணாக பி.எம்.கேர்ஸ் நிதி இருப்பதாக சிபிசிஎல் என்ற தனியார் தொண்டு நிறுவனம் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி.

#PMCARES | #SupremeCourt August 18, 2020 at 11:56AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)