இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
#BREAKING | திருச்சியை தமிழகத்தின் தலைநகராக்க வேண்டும் என்பது எம்ஜிஆரின் கனவு

திருச்சியில் எப்போதும் தண்ணீருக்கு தட்டுப்பாடு ஏற்படாது

திருச்சியை 2வது தலைநகராக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்

- வெல்லமண்டி நடராஜன் #Trichy August 19, 2020 at 11:11AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | திருச்சி, விருதுநகர் மாவட்டங்களில் இந்திய நரிகள் உள்ள பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வனமாக அறிவிக்கக்கோரி மனு

மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

#TamilNadu | #Trichy | #Virudhunagar | #centralgovt | #Tngovt | #HighCourt https://t.co/lXBkkRcHL9 September 07, 2020 at 04:17PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)