இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
#சென்னை | இ பாஸ் இல்லாத இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல்.

செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் இ பாஸ் இல்லாத இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல்
செய்து வருகின்றனர்.

#EPass | #Chennai | #COVID19India https://t.co/vFZNuLef59 June 13, 2020 at 04:55PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | போலி இ பாஸ் மூலம் பீகார் செல்ல முயன்ற பேருந்து

சென்னையில் இருந்து 37 பயணிகளுடன் போலி இ பாஸ் மூலம் பீகார் செல்ல முயன்ற பேருந்து, தடுத்து சென்னைக்கு திருப்பி அனுப்பப்பட்டது

வேலூர் அரப்பாக்கம் பகுதி சோதனை சாவடியில் காவல், வருவாய்துறை நடவடிக்கை.

#Chennai | #epass June 26, 2020 at 12:16PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
நாளை முதல் மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க ‘இ-பாஸ்’ கட்டாயம்

- தமிழக அரசு அறிவித்துள்ளது.

#ePass | #TamilNadulockdown July 05, 2020 at 11:27AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#Chennai | #Lockdown6 | #ePass https://t.co/NuLYWUodYP July 06, 2020 at 08:23AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
கேரளா | திடீர் இ-பாஸ் ரத்து முடிவு.

கேரளா - மங்களூர் வழித்தடத்தில் உள்ள சோதனைச்சாவடி அருகே 4கிமீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்.

கொந்தளித்த பயணிகளிடையே சலலசப்பு.

#COVID19 | #Kerala | #epass https://t.co/w789uZmlsv July 07, 2020 at 12:24PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
ஊரடங்கில் ரஜினி சொகுசு காரில் ஊர்சுற்றிய விவகாரம்.

ரஜினிகாந்த் இ-பாஸ் வாங்கித்தான் கேளம்பாக்கம் சென்றாரா என்பதை ஆய்வு செய்தே கூற முடியும் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

#Rajinikanth | #EPass | #ChennaiLockDown https://t.co/oecx3mAzHL July 22, 2020 at 02:10PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
இ-பாஸ் நடைமுறை தொடர்ந்து அமலில் இருக்கும் - முதல்வர்

இ-பாஸை இப்போதைக்கு ரத்து செய்ய வாய்ப்பு இல்லை

- முதல்வர் பழனிச்சாமி.

கொரோனா பாதிப்பு குறைந்ததும் பொது போக்குவரத்து குறித்து தகவல் வெளியிடப்படும்.

#Epass | #EdappadiPalaniswami August 07, 2020 at 02:05PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | பணி மற்றும் தொழில் தொடர்பான காரணங்களுக்கும் இ-பாஸ் வழங்கப்படும்

- சென்னை மாநகராட்சி ஆணையர்

#CoronaLockDown | #EPass | #ChennaiCorporation August 08, 2020 at 12:30PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
“இ-பாஸ் வழங்க லஞ்சம் பெரும் அதிகாரிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்; ரத்த தாகம் கொண்ட ஓநாய்கள் போல ஊழல் செய்கின்றனர்”

- தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

#Epass | #ChennaiHighcourt August 08, 2020 at 02:26PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை தொடரும்

இ-பாஸ் வழங்குவதில் உள்ள குறைபாடுகளை களைய நடவடிக்கை

- தலைமைச் செயலாளர் சண்முகம் அறிவிப்பு.

#epass | #tnepass August 12, 2020 at 07:46PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வர தற்போது உள்ள நடைமுறையே பின்பற்றப்படும்

- முதல்வர் பழனிச்சாமி @CMOTamilNadu

#TNGovt | #EPass https://t.co/rdRsQmcqtj https://t.co/xAgxO5ckJa August 14, 2020 at 03:53PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
இ பாஸ் நடைமுறையை நீக்க அனைத்து மாநில தலைமை செயலர்களுக்கும் மத்திய உள்துறை செயலர் கடிதம்

மாநிலங்கள் இடையே, மாநிலத்துக்குள் பயணிக்க பிரத்யேக அனுமதி கூடாது.

#EPass | #Unlock3 August 22, 2020 at 04:02PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | இ-பாஸ் ரத்து செய்வது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் இன்று மாலை 3.00 மணிக்கு காணொலி மூலம் ஆலோசனை!

#EPass | #TamilNadu | #coronavirus August 24, 2020 at 11:27AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)