இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
#BREAKING | சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு கோயம்பேடு மார்க்கெட் திறப்பு பற்றி அரசு முடிவெடுக்கும்

- அமைச்சர் காமராஜ்

#KoyambeduMarket | #Kamaraj August 04, 2020 at 11:41AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
சென்னை | செப்டம்பர் 28-ந் தேதி கோயம்பேடு காய்கறி சந்தை மீண்டும் திறக்கப்படும் என அறிவிப்பு.

#KoyambeduMarket | #Chennai https://t.co/IvGV1fuZr1 August 27, 2020 at 08:48PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
சென்னை | 'கோயம்பேடு சந்தை மீண்டும் திறப்பு'

முதற்கட்டமாக மொத்த வியாபாரிகளுக்கு அனுமதி; 600 முதல் 1,200 சதுர அடி கடைகள் மட்டுமே திறப்பு

மொத்த காய்கறி சந்தையில் சரக்கு வாகனங்கள் இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை மட்டுமே அனுமதி.

#KoyambeduMarket | #Chennai https://t.co/LfiFMfjZti September 27, 2020 at 08:06PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)