இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
#ilaingarindia : மாநில அரசின் செலவில் 2 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்

- முதல்வர் எடப்பாடி பழனிசாமி
@CMOTamilNadu #EdappadiPalanisamy
#Lockdown #TamilNadu #Corona #StaySafe #COVID19 #TN #CM
#ilaingarindia : சிறு, குறு தொழில் கடன், வேளாண் கடன், கூட்டுறவு சங்கங்களில் பெற்ற கடன்களை செலுத்த 3 மாத அவகாசம் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி

#Lockdown #TamilNadu #Corona #StaySafe #COVID19 #TN #CM #EdappadiPalanisamy
#ilaingarindia : காப்பீட்டு திட்டத்தில் கொரோனா சிகிச்சை.

அரசு காப்பீட்டு திட்டத்தில் கொரோனா சிகிச்சை பெறலாம்
- தமிழக முதல்வர் @CMOTamilNadu

தனியார் மருத்துவமனைகளில் முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் 25% ஒதுக்க வேண்டும். #corona #COVID19 #privatehospitals https://t.co/i7DoMXP6h8
#ilaingarindia : மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்

நாளை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த அரசு மருத்துவர்களின் கருப்பு பேட்ஜ் போராட்டம் வாபஸ்.

கோரிக்கைகள் ஏற்கப்பட்டதைத் தொடர்ந்து போராட்டத்தை வாபஸ் பெறுவதாக TNGDA, TNGNA கூட்டாக அறிவிப்பு

#doctorsprotest #corona
#ilaingarindia : கர்நாடக | கொரோனா சிகிச்சைக்கு கூட்டம் போட்டுக் கிளம்பிய கவுன்சிலர், வழியனுப்ப திரண்ட கூட்டம் பெங்களூர் கூத்துகள்.
#Corona #coronavirus #COVID19 https://t.co/TtuvOpOiSl
அரசு மருத்துவமனைகளில் 5,000 படுக்கை வசதிகள் உள்ளன; அதை 10,000 ஆக உயர்த்த நடவடிக்கை

* சென்னை அரசு மருத்துவமனைகளில் 1,563 சிறப்பு மருத்துவர்களை பணியமர்த்தியுள்ளோம்

- தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ்

#Lockdown | #TamilNadu | #Corona | #StaySafe | #COVID19 | #TN June 10, 2020 at 04:26PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த எல்லை பாதுகப்புப் படை பிரிவை சேர்ந்த 35 வயதுடைய வீரர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

இதுவரை BSF படை பிரிவை சேர்ந்த 3 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர்.

#BSF | #Corona | #Delhi | #COVID19India June 10, 2020 at 04:44PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
முழுஊரடங்கு அமலில் உள்ள மதுரை மாவட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 நிவாரணம்

- முதலவர் எடப்பாடி பழனிசாமி

#Lockdown #TamilNadu #Corona #StaySafe #COVID19 #TN #CM June 24, 2020 at 08:40PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
தனியார் மருத்துவமனையில் செயற்கை கருத்தரிப்பு மூலம் கருவுற்ற பெண்ணுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில்,

அந்த தனியார் மருத்துவமனையால் சிகிச்சையளிக்க இயலாமல் கைவிடப்பட்ட பெண்ணுக்கு, எழும்பூர் தாய் சேய் நல மருத்துவமனையில் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது.

#Covid19Chennai | #Corona June 26, 2020 at 07:07PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
தமிழகத்தில் முழுஊரடங்கு காரணமாக வெறிச்சோடி காணப்படும் உதகமண்டலம்.

#Lockdown | #TamilNadu | #Corona | #StaySafe | #COVID19 https://t.co/ut9kMMdBvz July 05, 2020 at 02:03PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
தேனி | சின்னமனூர் முழு ஊரடங்கு நிலவரம் #Lockdown #TamilNadu #Corona #StaySafe #COVID19 https://t.co/UfSXxqYAhn July 05, 2020 at 07:32PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#LockDown | சமூக இடைவெளியை மறந்த சமூகம்.

நாளை முழு ஊரடங்கை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் கடைகள் அடைக்கப்பட்டிருக்கும் என்பதால் பல்வேறு இடங்களில் காய்கறிகள் மற்றும் பழங்களை வாங்க சமூக இடைவெளி மற்றும் முக கவசம் ஏதும் இன்றி கூட்டம் கூடிய மக்கள்.

#TamilNadu | #Corona | #COVID19 https://t.co/61xgqzA0tQ July 11, 2020 at 07:34PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)