இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
#BREAKING | கேரள தங்கக்கடத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷை கொச்சி அழைத்து வந்தது என்.ஐ.ஏ

கொச்சி என்.ஐ.ஏ அலுவலகத்தின் விசாரணைக்குப்பின் வழக்கில் கைதான 2 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகிறது என்.ஐ.ஏ

#KeralaGoldSmugglingScam |#NIA | #Kochi | #GoldSmugglingCase July 12, 2020 at 03:28PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | கேரள தங்கக்கடத்தல் வழக்கு.

ஸ்வப்னாவுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்

- கொச்சி என்.ஐ.ஏ நீதிமன்றம்.

கொரோனா பரிசோதனைக்கு பின்னர் விசாரணை.

#SwapnaSuresh | #NIA | #Kerala | #GoldSmugglingCase https://t.co/NxzutDp7G0 July 12, 2020 at 05:48PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
கேரள தங்கக் கடத்தல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷ் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி.

#Kerala | #GoldSmugglingCase | #SwapnaSuresh https://t.co/u0phvxYzNK September 07, 2020 at 09:28PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)