இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு சிம்கார்டு வாங்கி கொடுத்த வழக்கு

#NIA குற்றப்பத்திரிகை தாக்கல்

தமிழகத்தை சேர்ந்த காஜா மெய்தீன், பச்சையப்பன் உள்ளிட்ட 12 பேர் மீது @NIA_India குற்றப்பத்திரிகை தாக்கல்

போலி ஆவணங்கள் மூலம் 300 சிம் கார்டுகள் வாங்கியது கண்டுபிடிப்பு. June 23, 2020 at 08:58PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | கேரள தங்கக்கடத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷை கொச்சி அழைத்து வந்தது என்.ஐ.ஏ

கொச்சி என்.ஐ.ஏ அலுவலகத்தின் விசாரணைக்குப்பின் வழக்கில் கைதான 2 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகிறது என்.ஐ.ஏ

#KeralaGoldSmugglingScam |#NIA | #Kochi | #GoldSmugglingCase July 12, 2020 at 03:28PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | கேரள தங்கக்கடத்தல் வழக்கு.

ஸ்வப்னாவுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்

- கொச்சி என்.ஐ.ஏ நீதிமன்றம்.

கொரோனா பரிசோதனைக்கு பின்னர் விசாரணை.

#SwapnaSuresh | #NIA | #Kerala | #GoldSmugglingCase https://t.co/NxzutDp7G0 July 12, 2020 at 05:48PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | கேரள தங்கக்கடத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷை 8 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க கொச்சி என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றம் அனுமதி!

#KeralaGoldScandal | #SwapnaSuresh | #NIA July 13, 2020 at 04:55PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)