இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
#ilaingarindia : #JUSTIN || நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி கடிதம்.

◆ அனைத்து மொழிகளிலும் அந்த கடிதம் வெளியாகும் என தகவல்

◆ நாளை காலை அனைத்து செய்தித் தாள்களிலும் வெளியாகும் என தகவல்

#Letter #NarendraModi #newspapers #IndiaFightsCOVID19
சட்டக் கல்வி | இறுதியாண்டு மாணவர்களைத் தவிர பிற மாணவர்களுக்கு தேர்ச்சி அளிக்க உத்தரவு

நாடு முழுவதும் உள்ள சட்டக் கல்வி நிறுவனங்களுக்கு இந்திய பார் கவுன்சில் உத்தரவு.

#IndiaFightsCOVID19 https://t.co/NiIGuFRyQq June 10, 2020 at 08:17AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | பொதுமுடக்க தளர்வு 2.0 வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிப்பு

நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகளை திறப்பதற்கான தடை ஜூலை 31 வரை நீடிக்கும்

- மத்திய அரசு

#unlock2 | #centralgovt | #IndiaFightsCOVID19 | #CoronaLockdown | #Schools | #colleges https://t.co/r83SxJBDdE June 29, 2020 at 10:25PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)