இளைஞர் இந்தியா
61 subscribers
3.02K photos
9 videos
2.99K links
சமூக விழிப்புணர்வே எமது பொறுப்புணர்வு.
Download Telegram
#BREAKING | தமிழக மின்வாரியம் உட்பட எந்த பொது துறை நிறுவனமும் தனியார் மயம் ஆக்கப்படமாட்டாது

தமிழகத்தில் அவுட்சோர்சிங் முறையில் மின்வாரிய ஊழியர்கள் தேர்வு தொடர்பான அரசாணை திரும்பப் பெறப்படுகிறது

- மின் துறை அமைச்சர் தங்கமணி December 21, 2020 at 01:51PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
தமிழக அரசின் பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி . https://t.co/1vJP2PYjaU December 21, 2020 at 05:54PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | கடற்கரைகள், சாலைகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை.

31. 12. 2020 ஆங்கில புத்தாண்டையொட்டி அன்று இரவு கடற்கரை மற்றும் சாலைகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை

- தமிழக அரசு

#NewYear2021 | #NewYearCelebration | #MarinaBeach | #TNGovernment https://t.co/mNAbRTHc5d December 21, 2020 at 11:43PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை

- முதல்வர் அறிவிப்பு https://t.co/ippNDEDljI December 21, 2020 at 11:47PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
அதிமுக அமைச்சரவை மீதான 97 பக்க ஊழல் புகார் அடங்கிய மனுவை ஆளுநரிடம் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஒப்படைப்பு.

இலஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுப்பதை ஆளுநர் கண்காணிக்க வேண்டும்

- திமுக தலைவர் ஸ்டாலின். https://t.co/zkUadCEa9F December 22, 2020 at 01:07PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
புதுச்சேரி கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட அரசு அனுமதி.

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்கும் எந்த தடையும் இல்லை.

புத்தாண்டு கொண்டாட்ட விடுதிகளில் 200 பேருக்கு மட்டுமே அனுமதி

- முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு. December 22, 2020 at 02:39PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
பொங்கல் பரிசுத் தொகை மற்றும் சிறப்பு தொகுப்பை வழங்குவதற்கான டோக்கனை 26 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதிக்குள் வழங்கப்படும்

பொங்கல் பரிசுத் தொகுப்பு ஜனவரி 4 ஆம் தேதி தொடங்கி 13 ஆம் தேதிக்குள் வழங்கப்படும்

- தமிழக அரசு https://t.co/qZBwu2uC6W December 22, 2020 at 11:40PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
கேரள கன்னியாஸ்திரி அபயா கொலை வழக்கு?

பாதிரியார் தாமஸ் கோட்டூர், மற்றும் கன்னியாஸ்திரி செபி ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டணை வழங்கி திருவனந்தபுரம் சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு. https://t.co/qux7kH8uod December 23, 2020 at 12:26PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
12ஆம் வகுப்பு பயிலும் 9.5 லட்சம் மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி பயிலும் வகையில் செல்போன் வாங்க தலா 10000 ரூபாய் வழங்க மேற்கு வங்க அரசு திட்டம். https://t.co/zbp4PNvKcu December 23, 2020 at 09:11PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
ஆன்லைன் கடன் தரும் செயலி குறித்து காவல்துறை எச்சரிக்கை.

#Police | @chennaipolice_ | #onlineloanapps https://t.co/RjAtmWEaQ8 December 24, 2020 at 01:04AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
வேளாண் சட்டங்களுக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் பெறப்பட்ட 2 கோடி கையெழுத்துகள் அடங்கிய மனுவை குடியரசுத் தலைவரை இன்று சந்தித்து வழங்குகிறார் ராகுல் காந்தி!

#FarmActs2020 | #RahulGandhi | #Congress | @INCIndia December 24, 2020 at 01:25PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், வரலாற்று ஆய்வாளருமான தொ.பரமசிவன் காலமானார். https://t.co/DO7uBLvpjB December 24, 2020 at 08:48PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
திடக்கழிவு மேலாண்மை புதிய விதிகளின்படி ஜனவரி 1. 2021 முதல் குப்பை கொட்ட கட்டணம் என்கிற விதி தற்காலிகமாக நிறுத்தம்

- சென்னை மாநகராட்சி அறிவிப்பு https://t.co/XjR7XKMB9x December 24, 2020 at 08:53PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
அரசு வாகனங்களில் தேவையற்ற உதிரி பாகங்களை நீக்க அறிவுறுத்தி அரசு அதிகாரிகளுக்கு தலைமை செயலாளர் கடிதம்.

தனியார் வாகனங்களில் பம்பரை நீக்கி அபராதம் விதித்துவரும் சூழ்நிலையில் தலைமை செயலாளர் கடிதம். https://t.co/rlbEkcFsL7 December 26, 2020 at 03:09PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#JUSTIN | தேசிய கட்சி என்பதால் பாஜக தான் சட்டமன்ற தேர்தலுக்கான முதல்வர் வேட்பாளரை அறிவிக்கும்

- அமைச்சர் செல்லூர் ராஜு தகவல் https://t.co/hngDULB4Q2 December 26, 2020 at 03:37PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து ராஷ்ட்ரிய லோக்தந்த்ரிக் கட்சி விலகல். December 26, 2020 at 11:48PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
வேலூர் | ரூ.40 லட்சம் பண மோசடி வழக்கு

சாந்தா சாமியார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது. https://t.co/utAOZQyzaE December 26, 2020 at 11:51PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | தமிழகத்தின் 38-வது மாவட்டமாகிறது மயிலாடுதுறை.

அதிகாரபூர்வ அறிவிப்பு நாளை வெளியாகிறது. December 27, 2020 at 11:58AM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
#BREAKING | அரசியலுக்கு வரமுடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்

- நடிகர் ரஜினிகாந்த் https://t.co/2NBy7LXrqe December 29, 2020 at 01:09PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)
வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி

தட்டுப்பாடு காரணமாக கடந்த அக்டோபரில் வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்திருந்த நிலையில் ஜனவரி-1 முதல் வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி. https://t.co/RwvO1UiN44 December 29, 2020 at 01:12PM Via இளைஞர் இந்தியா (www.ilaingarindia.com)